செய்திகள்
துரைமுருகன்

துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை

Published On 2021-04-12 08:21 GMT   |   Update On 2021-04-12 08:21 GMT
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் ரேலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்பத்திரி சார்பில் இன்று அவரது உடல்நிலை பற்றி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளது. கவலைப்படும் வகையில் இல்லை. மருத்துவ குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News