செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு

Published On 2021-04-01 05:27 GMT   |   Update On 2021-04-01 08:27 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 64 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 226 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 90 காசு அதிகரித்து 68 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News