செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு

Published On 2021-03-17 06:59 GMT   |   Update On 2021-03-17 06:59 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.33,912-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் இன்று உயர்வு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.33 ஆயிரத்து 912-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 239 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.71 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30-க்கு விற்கிறது. தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.
Tags:    

Similar News