செய்திகள்
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,34,837 ஆக உள்ளது. 1,750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 185 பேர்
அண்ணா நகர் - 147 பேர்
தேனாம்பேட்டை - 152 பேர்
தண்டையார்பேட்டை - 71 பேர்
ராயபுரம் - 105 பேர்
அடையாறு- 172 பேர்
திரு.வி.க. நகர்- 130 பேர்
வளசரவாக்கம்- 121 பேர்
அம்பத்தூர்- 168 பேர்
திருவொற்றியூர்- 52 பேர்
மாதவரம்- 65 பேர்
ஆலந்தூர்- 93 பேர்
பெருங்குடி- 112 பேர்
சோழிங்கநல்லூர்- 70 பேர்
மணலியில் - 35 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.