செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்: ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

Published On 2021-02-20 07:05 GMT   |   Update On 2021-02-20 07:05 GMT
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 24.2.2021, 28.2.2021, 1.3.2021 மற்றும் 2.3.2021 ஆகிய 4 நாட்கள் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதில் பேசும் அ.தி.மு.க. முக்கிய தலைவர்கள் பட்டியல் வருமாறு:-

போடிநாயக்கனூர்- துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

சென்னை ஆர்.கே.நகர்- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தி.நகர்- துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, தஞ்சாவூர்- வைத்திலிங்கம் எம்.பி, விருகம்பாக்கம்- அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், மைத்ரேயன் எம்.பி., பொன்னேரி-தமிழ்மகன் உசேன், ஆரணி அன்பழகன், பர்கூர்- தம்பித்துரை எம்.பி., மயிலாப்பூர்-திண்டுக்கல் சீனிவாசன், அண்ணா நகர்- அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கோகுல இந்திரா, திருப்பூர் (வடக்கு)- துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.ஆர்.பால சுப்பிரமணியன் எம்.பி.

கோவை-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சின்னத்துரை, இயக்குனர் ரவிமரியா, ராயபுரம்-அமைச்சர் ஜெயக்குமார், ஆலந்தூர்- முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, இளைஞர் இணை செயலாளர் டாக்டர் சுனில், பிரதீப், விழுப்புரம்- அமைச்சர் சி.வி.சண்முகம், செங்கல்பட்டு- அமைச்சர் சரோஜா, திருப்போரூர்-அமைச்சர் சம்பத், அம்மா பேரவை துணை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மதுரவாயல்- அமைச்சர் பென்ஜமின், ஜக்கையன் எம்.எல்.ஏ., நடிகர் ராமராஜன்,

ஆயிரம்விளக்கு- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கிள்ளியூர்- ஏ.ஜஸ்டின் செல்வராஜ், ஆர்.பி.ஆதித்தன், கவிமுரசு அல்லிக்கண்ணன், அணைக்கட்டு- தாடி.ம. ராசு, எல்.கே.எம்.பி. வாசு. திரைப்பட இயக்குனர் பவித்ரன்.

காஞ்சிபுரம்- மைதிலி திருநாவுக்கரசு, டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ., நடிகை பபிதா, மாதவரம்- முன்னாள் எம்.பி. வேணுகோபால், சிவசங்கரி, கவிஞர் முத்துலிங்கம், எழும்பூர்- அமைச்சர் கடம்பூர் ராஜூ, எஸ்.நீலகண்டன், நடிகர் சரவணன், அம்பத்தூர்- அமைச்சர் மாபா.பாண்டியராஜன், பேராசிரியர் டாக்டர் ராமசாமி, கலைப்புனிதன்.

திருநெல்வேலி- முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மதுரை எம்.ஜி. பாண்டியன், ஆத்தூர் (திண்டுக்கல்)- மருதராஜ், கலாநிதி, உமாசங்கர், திருவள்ளூர்- முன்னாள் எம்.பி.திருத்தணி கோ.அரி, புரசை கோ.செல்வம், மாசா.எத்திராசன், போளூர்- வைகை செல்வன், ஜெயசுதா, அண்ணா நகர் நா.ரா.பாபு, சோளிங்கர் - குறளார் மு.கோபிநாதன், பஷீர், ஆவடிக்குமார்.

காரைக்குடி- முன்னாள் எம்.எல்.ஏ.ஆர். அண்ணாதுரை, தீப்பொறி அய்யாசாமி, கிருஷ்ணகிரி- புகழேந்தி, தஞ்சை ராஜசேகர், துறையூர்- முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, சேலம் உரைமுரசு கே.ஏ.யூசுப், கூடலூர்- முன்னாள் அமைச்சர் மில்லர், திருமலைசாமி, ஆர்.சிராஜூதீன், காரைக்கால்- முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், ஆப்பிள் வி.ஆறுமுகம், லால்குடி- முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, கே.என்.தங்கமணி, முருகேசன்.

வேலூர்- காஞ்சி பன்னீர் செல்வம், நடிகர் வையாபுரி, திருத்துறைப்பூண்டி- மேலூர் ப.பெரியசாமி, வெள்ளூர் ராஜூ, குளச்சல்- கல்லூர்வேலாயுதம், குமுதா பெருமாள், தாராபுரம்- தோப்பு அசோகன், எடப்பாடி சிவசண்முகம், கருப்பசாமி.

திருமயம்- வெங்களூர் வீரப்பன், நடிகர் வி.எம். சுப்புராஜ், எம்.ஜி.பழனிக்குமார், புதுச்சேரி மேற்கு மாநிலம்- கே.ஏ.கே.முகில், கோகுலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.பித்தன் அ.அ.கலீல் பாட்சா, ராஜபாளையம்- மா.இளங்கோவன், சீரைத் தம்பி கிருபானந்தம், கோபாலன், திருச்சுழி- கண்ணன், வேங்கை விஜயகுமார்.

பென்னாகரம்- அறிவு சிவசுப்ரமணியன், பஞ்சாட்சரம், எம்.தம்பி ஏழுமலை, திருவிடைமருதூர்- டாக்டர் சோலை கண்ணன், பாரதி பிரியன், திருக்கோயிலூர்- கே.பாண்டுரங்கன், குன்றத்தூர் கோவிந்தராஜ், வால்பாறை- அப்துல் ஜப்பார், குன்னூர்சிவா, ஜோலார்பேட்டை- சிவில் முருகேசன், புதூர் மணி, அரவக்குறிச்சி- ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு, பலகுரல் சந்தானம், திண்டுக்கல் எம்.குணசேகரன்.
Tags:    

Similar News