செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

Published On 2021-01-21 05:09 GMT   |   Update On 2021-01-21 05:09 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 691 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசுகள் உயர்ந்து 72 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News