செய்திகள்
ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசனுக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

Published On 2020-12-28 03:35 GMT   |   Update On 2020-12-28 03:35 GMT
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தனது 56 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். 

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், 

“தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.G.K.வாசன் அவர்களுக்கு எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, G.K.வாசன் அவர்கள் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாக பல்லாண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News