செய்திகள்
நல்லகண்ணு - ஓ பன்னீர்செல்வம்

நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள்- ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Published On 2020-12-26 03:43 GMT   |   Update On 2020-12-26 03:43 GMT
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு இன்று 95வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

நல்லகண்ணு நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியோடு பல்லாண்டுகள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News