செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா

Published On 2020-11-24 13:47 GMT   |   Update On 2020-11-24 13:47 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,522-ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,522-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 15,231 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 178 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News