செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது

Published On 2020-11-24 06:25 GMT   |   Update On 2020-11-24 06:25 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 832 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 832 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 104 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 644 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 80 காசு குறைந்து 64 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.


Tags:    

Similar News