செய்திகள்
பாஜக மாநில தலைவர் எல் முருகன்

மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம்- எல்.முருகன்

Published On 2020-11-17 07:20 GMT   |   Update On 2020-11-17 07:20 GMT
மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் கூறி உள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பாஜகவிற்கு மு.க.அழகிரி வந்தால் வரவேற்போம்.

* மு.க.அழகிரியுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
Tags:    

Similar News