செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு

Published On 2020-10-02 06:28 GMT   |   Update On 2020-10-02 06:28 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 22 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 837 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் அதிகரித்து 64 ரூபாய் 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News