செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு

Published On 2020-09-25 05:45 GMT   |   Update On 2020-09-25 05:45 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 41 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் 70 காசுகள் உயர்ந்து 63 ரூபாய் 10 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.




Tags:    

Similar News