செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது

Published On 2020-09-22 05:39 GMT   |   Update On 2020-09-22 05:39 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 3 ரூபாய் 40 காசுகள் குறைந்து 65 ரூபாய் 40 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.



Tags:    

Similar News