செய்திகள்
எல் முருகன்

சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிட்டால் வரவேற்போம்- எல் முருகன்

Published On 2020-09-20 11:23 GMT   |   Update On 2020-09-20 11:23 GMT
தேர்தலில் ரஜினி போட்டியிட்டாலும் அல்லது ஆன்மீக அரசியலை தொடங்கினாலும் வரவேற்போம் என்று எல் முருகன் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் போட்டியிட்டாலும் அல்லது ஆன்மீக அரசியலை தொடங்கினாலும் வரவேற்போம் என்று மாநில பாஜக தலைவர் எல் முருகன் கூறியுள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும். எதிர்க்கும் நோக்கில் இருக்கும் திமுக, எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News