செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

Published On 2020-09-18 06:10 GMT   |   Update On 2020-09-18 06:10 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 496 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 496 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 937 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து 70 ரூபாய் 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News