செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்தது

Published On 2020-09-11 07:27 GMT   |   Update On 2020-09-11 07:27 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 184 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 184 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 898 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசு குறைந்து 69 ரூபாய் 80 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News