செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...

Published On 2020-08-10 16:09 GMT   |   Update On 2020-08-10 16:09 GMT
சென்னையில் இன்று 1305 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 37 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 675 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 114 பேர் ( அரசு மருத்துவமனை 80, தனியார் மருத்துவமனை 34) உயிரிழந்துள்ளனர்.  இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக டிஸ்சார்ஜ் மற்றும் உயிரிழந்தவர்கள் விவரம்:-

1. அரியலூர் - 32 (உயிரிழப்பு - 05)
2. சென்னை - 341 (உயிரிழப்பு -25)
3. செங்கல்பட்டு - 1305 (உயிரிழப்பு -05)
4. கோவை - 388 (உயிரிழப்பு - 07)
5. கடலூர் - 132 (உயிரிழப்பு -01)
6. தருமபுரி - 06 (உயிரிழப்பு -00)
7. திண்டுக்கல் - 58(உயிரிழப்பு -04)
8. ஈரோடு - 10 (உயிரிழப்பு -00)
9. கள்ளக்குறிச்சி - 97 (உயிரிழப்பு -01)
10. காஞ்சிபுரம் - 311 (உயிரிழப்பு -03)
11. கன்னியாகுமரி - 161 (உயிரிழப்பு -07)
12. கரூர் - 12 (உயிரிழப்பு -01)
13. கிருஷ்ணகிரி - 13 (உயிரிழப்பு -00)
14. மதுரை- 298 (உயிரிழப்பு -05)
15. நாகப்பட்டினம்- 19 (உயிரிழப்பு -03)
16. நாமக்கல் - 50 (உயிரிழப்பு -01)
17. நீலகிரி - 24 (உயிரிழப்பு -00)
18. பெரம்பலூர் - 25 (உயிரிழப்பு -00)
19. புதுக்கோட்டை - 87 (உயிரிழப்பு -04)
20. ராமநாதபுரம் - 46 (உயிரிழப்பு -03)
21. ராணிப்பேட்டை - 195 (உயிரிழப்பு -00)
22. சேலம் - 73 (உயிரிழப்பு -04)
23. சிவகங்கை - 60 (உயிரிழப்பு -03)
24. தென்காசி - 49 (உயிரிழப்பு -05)
25. தஞ்சாவூர் - 133 (உயிரிழப்பு -04)
26. தேனி - 321 (உயிரிழப்பு -03)
27. திருப்பத்தூர் - 47 (உயிரிழப்பு -00)
28. திருவள்ளூர் - 317 (உயிரிழப்பு -04)
29. திருவண்ணமலை - 166 (உயிரிழப்பு -00)
30. திருவாரூர் - 08 (உயிரிழப்பு -01)
31. தூத்துக்குடி - 221 (உயிரிழப்பு -05)
32. திருநெல்வேலி - 103 (உயிரிழப்பு -03)
33. திருப்பூர் - 34 (உயிரிழப்பு -00)
34. திருச்சி - 97 (உயிரிழப்பு -02)
35. வேலூர் - 192  (உயிரிழப்பு -05)
36. விழுப்புரம் - 76 (உயிரிழப்பு -00)
37. விருதுநகர் - 100 (உயிரிழப்பு -05)
விமான நிலையம் (உள்நாடு) - 00
விமான நிலையம் (வெளிநாடு) - 07
இரயிலவே - 00
Tags:    

Similar News