செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்தது

Published On 2020-08-10 05:39 GMT   |   Update On 2020-08-10 05:39 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.42,864க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.42,864க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.27 குறைந்து ரூ.5,358க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 77 காசு குறைந்து ரூ.82.63க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News