செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.43,040க்கு விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.43,040க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.5,380க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் புதிய உச்சத்துக்கு சென்ற தங்கத்தின் விலை 16 நாட்களுக்கு பிறகு குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.83.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.