செய்திகள்
தங்கம்

தங்கம் விலை ரூ.42 ஆயிரத்தை தாண்டியது

Published On 2020-08-05 05:32 GMT   |   Update On 2020-08-05 05:32 GMT
தங்கம் விலை சவரனுக்கு ரூ.792 உயர்ந்து ரூ.42,408க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.792 உயர்ந்து ரூ.42,408க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கிராமிற்கு ரூ.99 உயர்ந்து ரூ.5,301க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு கிராமிற்கு ரூ.4.60 அதிகரித்து ரூ.77.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை கடந்த 5 வாரங்களில் ரூ.5,528 வரை அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News