செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 879-ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 830 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 580 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 879-ஆக உயர்ந்துள்ளது.