செய்திகள்
முக ஸ்டாலின்

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது

Published On 2020-05-23 06:50 GMT   |   Update On 2020-05-23 06:50 GMT
திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:

திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News