செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.672 குறைந்தது

Published On 2020-05-19 08:37 GMT   |   Update On 2020-05-19 08:37 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.672 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,952-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 36,624 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 672 ரூபாய் சரிந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 35,952 ரூபாயாக உள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 52,300 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 700 ரூபாய் சரிந்து, 51,600 ரூபாயாக உள்ளது. 
Tags:    

Similar News