செய்திகள்
தலைமை செயலகம்

ஜனவரி 20-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

Published On 2020-01-14 12:28 GMT   |   Update On 2020-01-14 12:28 GMT
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் 20-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை:

தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் 20-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கபட வாய்ப்பு உள்ளது.

மேலும்  தமிழகத்தில்  சட்டம் - ஒழுங்கு  குறித்தும் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது.

2020-ம் ஆண்டின் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News