செய்திகள்
மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தி.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2019-12-21 09:08 GMT   |   Update On 2019-12-21 09:08 GMT
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஆந்திர மக்களுக்கும், இந்த தேசத்திற்கும் இன்னும் பல ஆண்டுகள் அவர் சேவை புரிய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News