செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ. 29,504-க்கு விற்பனை ஆகிறது.
சென்னை:
சென்னையில் நேற்று மாலை தங்கம் ஒரு கிராம் ரூ. 3,683, ஒரு பவுன் ரூ. 29,544-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 3,688-க்கும், பவுனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 29,504-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ. 50.60-ல் இருந்து இன்று 20 காசு குறைந்து ரூ. 50.40-க்கும், ஒரு கிலோ ரூ. 50 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆகிறது.