செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

Published On 2019-10-22 06:02 GMT   |   Update On 2019-10-22 06:02 GMT
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.29,176-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று மாலை 1கிராம்ரூ.3,657-க்கும் 1 பவுன் ரூ.29,256-க்கும் விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.3,647-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.29,176-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி 1 கிராமுக்கு 30 காசு குறைந்து இன்று கிராம் ரூ.49.10-க்கும், 1கிலோ ரூ.49 ஆயிரத்து 100-க்கும் விற்பனையாகிறது.
Tags:    

Similar News