செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு

Published On 2019-10-04 06:48 GMT   |   Update On 2019-10-04 06:48 GMT
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,088-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.3,630-க்கும், 1 பவுன் ரூ.29,040-க்கும் விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.6 உயர்ந்து 1 கிராம் ரூ.3636-ஆகவும், பவுனுக்கு ரூ.48 அதிகரித்து 1 பவுன் ரூ.29,088-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 1 கிராம் ரூ.49-10-க்கும், 1 கிலோ ரூ.49 ஆயிரத்து 100-க்கும் விற்பனையாகிறது.
Tags:    

Similar News