செய்திகள்
ஆளுநரை சந்திக்க செல்லும் முக ஸ்டாலின்

தமிழக ஆளுநருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் திடீர் சந்திப்பு

Published On 2019-09-18 11:56 GMT   |   Update On 2019-09-18 11:56 GMT
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்தார்.
சென்னை:

கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்தார்.

அப்போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
Tags:    

Similar News