செய்திகள்

பொன்னமராவதி பள்ளி ஆசிரியருக்கு விருது

Published On 2016-08-01 22:12 IST   |   Update On 2016-08-01 22:12:00 IST
பொன்னமராவதி ஆசிரியருக்கு இலக்கிய செல்வர் விருது மதுரையில் வழங்கப்பட்டுள்ளது.

பொன்னமரவாதி:

பொன்னமராவதி ஆசிரியருக்கு இலக்கிய செல்வர் விருது மதுரையில் வழங்கப்பட்டுள்ளது.பொன்னமராவதி அமல அன்னைப்பள்ளி தமிழாசிரியர் சலேத் 22இலக்கிய புத்தகங்கள் வெளியிட்டுள்ளார் இவரின் தமிழ்ச் சேவையை பாராட்டி மதுரை கூடல் நகரில் கலை இலக்கிய மன்றம் சார்பில் இலக்கிய செல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற சலேத்திற்கு அமல அன்னைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.இதில் பள்ளி முதல்வர் மரியபுஷ்பம், ஆசிரியர்கள் பாலமுரளி, பிரின்ஸ், பிரகாஷ், பார்தீபன், ஜீவா,செல்வராணி, ராகினி, கலைச்செல்வி, மெர்சி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பேசினர்.பொன்னமராவதி பள்ளி ஆசிரியருக்கு விருது


Similar News