தொடர்புக்கு: 8754422764

10 கோடி குடும்பங்களுக்கு இலவச மருத்துவ வசதி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

பாராளுமன்றத்தில் இன்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்த 2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை விரிவாக பார்க்கலாம். #Budget2018 #UnionBudget2018

பதிவு: பிப்ரவரி 01, 2018 14:15

பாதுகாப்பு துறைக்கு ரூ.2.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு - முன்பை விட 7.6 சதவிகிதம் அதிகம்

கடந்த ஆண்டு பாதுகாப்பு துறைக்கு ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 7.6 சதவிகிதம் அதிகமாக ரூ.2.94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018 #DefenceBudget

அப்டேட்: பிப்ரவரி 01, 2018 14:24
பதிவு: பிப்ரவரி 01, 2018 13:52

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களின் ஊதியத்தை உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிப்பு

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்களின் ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, எம்.பி.க்களின் ஊதியம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018

பதிவு: பிப்ரவரி 01, 2018 13:19

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை: ரூ.2.5 லட்சமாக தொடரும்

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு தொடர்பாக பட்ஜெட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உச்சவரம்பு ரூ.2.5 லட்சம் என்ற நிலை நீடிக்கிறது. #Budget2018 #UnionBudget2018

பதிவு: பிப்ரவரி 01, 2018 13:04

விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்த்தப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 5 மடங்காக உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018

பதிவு: பிப்ரவரி 01, 2018 12:47

மத்திய பட்ஜெட்: ரெயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

ரெயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படும் முறை இல்லாத நிலையில், அந்த துறைக்கு பொது பட்ஜெட்டில் 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018 #Railway

பதிவு: பிப்ரவரி 01, 2018 12:42

முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு

முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018

பதிவு: பிப்ரவரி 01, 2018 12:37

நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018

அப்டேட்: பிப்ரவரி 01, 2018 12:19
பதிவு: பிப்ரவரி 01, 2018 12:14

மத்திய பட்ஜெட்: 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். #Budget2018 #UnionBudget2018

அப்டேட்: பிப்ரவரி 01, 2018 11:55
பதிவு: பிப்ரவரி 01, 2018 11:50

விவசாயம், கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: அருண் ஜெட்லி

விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்திருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டார். #Budget2018 #UnionBudget

பதிவு: பிப்ரவரி 01, 2018 11:33

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அருண் ஜெட்லி

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். #Budget2018 #UnionBudget

அப்டேட்: பிப்ரவரி 01, 2018 11:29
பதிவு: பிப்ரவரி 01, 2018 11:16

மத்திய பட்ஜெட்: பொதுமக்களின் கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளிக்கிறார் அருண் ஜெட்லி

மத்திய பொது பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று இரவு டுவிட்டர் மூலம் பதில் அளிக்க உள்ளார். #Budget2018 #UnionBudget

அப்டேட்: பிப்ரவரி 01, 2018 11:27
பதிவு: பிப்ரவரி 01, 2018 11:04

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அப்டேட்: பிப்ரவரி 01, 2018 12:03
பதிவு: பிப்ரவரி 01, 2018 10:45

பாராளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் - வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா?

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இது, தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். இதில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #UnionBudget #ArunJaitley #Parliament

அப்டேட்: பிப்ரவரி 01, 2018 12:37
பதிவு: பிப்ரவரி 01, 2018 06:16

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்ப்பு

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிஉள்ளார். #UnionBudget2018 #OPanneerselvam

அப்டேட்: பிப்ரவரி 01, 2018 00:44
பதிவு: ஜனவரி 31, 2018 19:35

ரெயில்வே கட்டணத்தில் உயர்வு இருக்குமா? நாளை தெரியும்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரெயில்வே கட்டணம் உயருமா என்ற கேள்வி அடித்தட்டு மக்களிடையே எழுந்துள்ளது. #UnionBudget

அப்டேட்: பிப்ரவரி 01, 2018 00:59
பதிவு: ஜனவரி 31, 2018 18:15

கடன்கள் முழுவதும் தள்ளுபடியா? நாளைய பட்ஜெட்டை எதிர்பார்க்கும் விவசாயிகள்

பாராளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. #UnionBudget

அப்டேட்: பிப்ரவரி 01, 2018 00:59
பதிவு: ஜனவரி 31, 2018 17:26

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்: பா.ஜ.க.வின் கடைசி பட்ஜெட் என்பதால் புதிய சலுகைகள் வெளியாகும்?

நாளை 2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் செய்யப்பட உள்ளது. பா.ஜ.க.வின் கடைசி பட்ஜெட் என்பதால் புதிய சலுகைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்டேட்: பிப்ரவரி 01, 2018 00:59
பதிவு: ஜனவரி 31, 2018 14:22

More