செய்திகள்
எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின்

234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம் பகுதி-2

Published On 2021-05-05 07:08 GMT   |   Update On 2021-05-05 07:08 GMT
தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.
234 தொகுதிகளில் வெற்றித்தோல்வி அடைந்த வேட்பாளர்கள், அவர்கள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:

வேட்பாளர்கட்சிவாக்குகள்
உதகமண்டலம்
ஆர்.கணேஷ்காங்கிரஸ்65530
எம்.போஜராஜன்பாஜக60182
கூடலூர்
பொன் ஜெயசீலன்அதிமுக64496
காசி லிங்கம்திமுக62551
குன்னூர்
ராமச்சந்திரன்திமுக61820
கப்பச்சி வினோத்அதிமுக57715
தாராபுரம்
கயல்விழிதிமுக89986
எல். முருகன்பாஜக88593
காங்கேயம்
மு.பெ.சாமிநாதன்திமுக94197
ஏ.எஸ். ராமலிங்கம்அதிமுக86866
அவினாசி
ப.தனபால்அதிமுக117284
அதியமான் ராஜுஆதபே66382
திருப்பூர் வடக்கு
கே.என்.விஜயகுமார்அதிமுக113384
ரவிசிபிஐ73282
திருப்பூர் தெற்கு
க.செல்வராஜ்திமுக75535
சு.குணசேகரன்அதிமுக70826
பல்லடம்
எம்.எஸ்.எம். ஆனந்தன்அதிமுக126903
க.முத்துரத்தினம்திமுக94212
உடுமலைப்பேட்டை
கா.ராதாகிருஷ்ணன்அதிமுக96893
கி.தென்னரசுகாங்கிரஸ்74998
மடத்துக்குளம்
சி.மகேந்திரன்அதிமுக84313
ஜெயராமகிருஷ்ணன்திமுக77875
மேட்டுப்பாளையம்
ஏ.கே. செல்வராஜ்அதிமுக105231
டி.ஆர். சண்முக சுந்தரம்திமுக102775
சூலூர்
கந்தசாமி அதிமுக118968
பிரீமியர் செல்வம்கொமதேக87036
கவுண்டம்பாளையம்
பி.ஆர்.ஜி. அருண்குமார்அதிமுக135669
கிருஷ்ணன்திமுக125893
கோயம்புத்தூர் வடக்கு
அம்மன் கே. அர்ச்சுணன்அதிமுக81454
வ.ம. சண்முக சுந்தரம்திமுக77453
தொண்டாமுத்தூர்
எஸ்.பி. வேலுமணிஅதிமுக124225
சிவ சேனாபதிதிமுக82595
 கோயம்புத்தூர் தெற்கு
வானதி சீனிவாசன்பாஜக53209
கமல்ஹாசன்மநீம51481
மயூரா ஜெயக்குமார்காங்கிரஸ்42383
சிங்காநல்லூர்
கே.ஆர்.ஜெயராம்அதிமுக81244
நா.கார்த்திக்திமுக70390
கிணத்துக்கடவு
தாமோதரன்அதிமுக101537
குறிச்சி பிரபாகரன்திமுக100442
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ஜெயராமன்அதிமுக80567
வரதராஜன் திமுக78842
வால்பாறை
அமுல்கந்தசாமிஅதிமுக71672
ஆறுமுகம்சிபிஐ59449
அரவக்குறிச்சி
இளங்கோதிமுக93369
அண்ணாமலைபாஜக68553
கரூர்
செந்தில்பாலாஜிதிமுக101757
எம்.ஆர்.விஜயபாஸ்கர்அதிமுக89309
கிருஷ்ணராயபுரம்
சிவகாமசுந்தரிதிமுக96540
முத்துக்குமார்அதிமுக64915
குளித்தலை
இரா.மாணிக்கம்திமுக100829
என்.ஆர்.சந்திரசேகர் அதிமுக77289
நாகப்பட்டினம்
ஆளூர் ஷாநவாஸ்விசிக66281
தங்க.கதிரவன்அதிமுக59043
கீழ்வேளூர்
நாகை மாலிசிபிஎம்67988
வடிவேல் ராவணன்பாமக51003
வேதாரண்யம்
ஓ.எஸ்.மணியன்அதிமுக78719
எஸ்.கே.வேதரத்தினம்திமுக66390
திருத்துறைப்பூண்டி
மாரிமுத்துசிபிஐ97092
சி.சுரேஷ்குமார்அதிமுக67024
மன்னார்குடி
டி.ஆர்.பி.ராஜாதிமுக87172
சிவா ராஜமாணிக்கம்அதிமுக49779
திருவாரூர்
பூண்டி கலைவாணன்திமுக108906
ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம்அதிமுக57732
நன்னிலம்
ஆர்.காமராஜ்அதிமுக103637
ஜோதிராமன்திமுக99213
திருவிடைமருதூர்
கோவி.செழியன்திமுக95763
யூனியன் வீரமணிஅதிமுக85083
கும்பகோணம்
அன்பழகன்திமுக96057
ஸ்ரீதர் வாண்டையார்மூமக74674
பாபநாசம்
ஜவாஹிருல்லாமமக86567
கோபிநாதன்அதிமுக70294
திருவையாறு
துரை.சந்திரசேகரன்திமுக103210
பூண்டி வெங்கடேசன்பாஜக49560
தஞ்சாவூர்
டி.கே.ஜி.நீலமேகம்திமுக103772
வி.அறிவுடைநம்பிஅதிமுக56623
ஒரத்தநாடு
ஆர்.வைத்திலிங்கம்அதிமுக90063
எம்.ராமச்சந்திரன்திமுக61228
பட்டுக்கோட்டை
அண்ணாதுரைதிமுக79065
என்.ஆர்.ரெங்கராஜ்தமாகா53796
பேராவூரணி
என்.அசோக்குமார்திமுக89130
திருஞானசம்பந்தம்அதிமுக65627
சீர்காழி
மு.பன்னீர்செல்வம்திமுக94057
பி.வி.பாரதிஅதிமுக81909
மயிலாடுதுறை
ராஜ்குமார்காங்கிரஸ்73642
சித்தமல்லி பழனிசாமிபாமக70900
பூம்புகார்
நிவேதா முருகன்திமுக96102
பவுன்ராஜ்அதிமுக92803
பழனி
செந்தில்குமார்திமுக108566
ரவிமனோகரன்அதிமுக78510
ஒட்டன்சத்திரம்
அர.சக்கரபாணிதிமுக109970
நடராஜ்அதிமுக81228
ஆத்தூர்
ஐ.பெரியசாமிதிமுக165809
திலகபாமாபாமக30238
நிலக்கோட்டை
தேன்மொழிஅதிமுக91461
முருகவேல்ராஜன்மவிக63843
நத்தம்
விசுவநாதன்அதிமுக107762
ஆண்டிஅம்பலம்திமுக95830
திண்டுக்கல்
சீனிவாசன்அதிமுக90595
பாண்டிசிபிஎம்72848
வேடசந்தூர்
காந்திராஜன்திமுக106481
பரமசிவம்அதிமுக88928
மணப்பாறை
அப்துல் சமதுமமக98077
சந்திரசேகர்அதிமுக85834
திருவரங்கம்
பழனியாண்டிதிமுக113904
கு.ப.கிருஷ்ணன்அதிமுக93989
திருச்சி மேற்கு
கே.என்.நேருதிமுக118133
பத்மநாதன்அதிமுக33024
திருச்சி கிழக்கு
இனிகோ இருதயராஜ்திமுக94302
வெல்லமண்டி நடராஜன்அதிமுக40505
திருவெறும்பூர்
மகேஷ் பொய்யாமொழிதிமுக105424
ப.குமார் அதிமுக55727
லால்குடி
சௌந்தரபாண்டியன் திமுக84914
தர்மராஜ்தமாகா67965
மணச்சநல்லூர்
கதிரவன்திமுக116334
பரஞ்ஜோதிஅதிமுக56716
முசிறி
தியாகராஜன் திமுக90624
செல்வராஜ்அதிமுக63788
துறையூர்
ஸ்டாலின் குமார்திமுக87786
இந்திராகாந்திஅதிமுக65715
பெரம்பலூர்
பிரபாகரன்திமுக122090
தமிழ்ச்செல்வன்அதிமுக91056
குன்னம்
சிவசங்கர்திமுக103922
ஆர்.டி.ராமச்சந்திரன்அதிமுக97593
அரியலூர்
சின்னப்பாமதிமுக103975
தாமரை ராஜேந்திரன்அதிமுக100741
ஜெயங்கொண்டம்
கண்ணன்திமுக99529
பாலுபாமக94077
கந்தர்வக்கோட்டை
சின்னத்துரைசிபிஎம்69710
ஜெயபாரதி உதயக்குமார்அதிமுக56989
விராலிமலை
டாக்டர்.விஜயபாஸ்கர்அதிமுக102179
பழனியப்பன்திமுக78581
புதுக்கோட்டை
முத்துராஜாதிமுக85802
கார்த்திக் தொண்டைமான்அதிமுக72801
திருமயம்
ரகுபதிதிமுக71349
பி.கே.வைரமுத்துஅதிமுக69967
ஆலங்குடி
சிவ.வீ.மெய்யநாதன்திமுக87935
தர்ம.தங்கவேல்அதிமுக62088
அறந்தாங்கி
ராமச்சந்திரன்காங்கிரஸ்81835
ராஜநாயகம்அதிமுக50942
காரைக்குடி
மாங்குடிகாங்கிரஸ்75954
எச்.ராஜாபாஜக54365
திருப்பத்தூர்
பெரியகருப்பன்திமுக103682
மருதுஅழகுராஜ்அதிமுக66308
சிவகங்கை
செந்தில்நாதன்அதிமுக82153
குணசேகரன்சிபிஐ70900
மானாமதுரை
தமிழரசிதிமுக89364
நாகராஜன்அதிமுக75273
மேலூர்
செல்வம்அதிமுக83344
ரவிச்சந்திரன்காங்கிரஸ்48182
மதுரை கிழக்கு
மூர்த்திதிமுக122729
கோபாலகிருஷ்ணன்அதிமுக73125
சோழவந்தான்
வெங்கடேசன்திமுக84240
மாணிக்கம்அதிமுக67195
மதுரை வடக்கு
கோ.தளபதிதிமுக73010
டாக்டர் சரவணன்பாஜக50094
மதுரை தெற்கு
பூமிநாதன்மதிமுக62812
எஸ்.எஸ்.சரவணன்அதிமுக56297
மதுரை மத்தி
பழனிவேல் தியாகராஜன்திமுக73205
ஜோதிமுத்துராமலிங்கம்பதேக39029
மதுரை மேற்கு
செல்லூர் ராஜூஅதிமுக83883
சின்னம்மாள்திமுக74762
திருப்பரங்குன்றம்
ராஜன்செல்லப்பாஅதிமுக103683
பொன்னுத்தாய்சிபிஎம்74194
திருமங்கலம்
ஆர்.பி.உதயகுமார்அதிமுக100338
மணிமாறன்திமுக86251
உசிலம்பட்டி
அய்யப்பன்அதிமுக71255
கதிரவன்அஇபாபி63778
ஆண்டிபட்டி
மகாராஜன்திமுக93541
லோகிராஜன்அதிமுக85003
பெரியகுளம்
சரவணக்குமார்திமுக92251
முருகன்அதிமுக70930
போடிநாயக்கனூர்
ஓ.பன்னீர்செல்வம்அதிமுக100050
தங்கதமிழ்செல்வன்திமுக89029
கம்பம்
ராமகிருஷ்ணன்திமுக104800
சையது கான்அதிமுக62387
ராஜபாளையம்
தங்கப்பாண்டியன்திமுக74158
கே.டி.ராஜேந்திரபாலாஜிஅதிமுக70260
ஸ்ரீவில்லிபுத்தூர்
மான்ராஜ்அதிமுக70475
மாதவராவ்காங்கிரஸ்57737
சாத்தூர்
ஏ.ஆர்.ஆர். ரகுராமன்மதிமுக74174
ஆர்.கே.ரவிச்சந்திரன்அதிமுக62995
சிவகாசி
அசோகன்காங்கிரஸ்78947
லட்சுமிகணேசன்அதிமுக61628
விருதுநகர்
ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்திமுக73297
பாண்டுரங்கன்பாஜக51958
அருப்புக்கோட்டை
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்திமுக91040
வைகைசெல்வன்அதிமுக52006
திருச்சுழி
தங்கம் தென்னரசுதிமுக102225
ராஜசேகர்மூமுக41233
பரமக்குடி
முருகேசன்திமுக84864
சதன் பிரபாகர்அதிமுக71579
திருவாடானை
கரு.மாணிக்கம்காங்கிரஸ்79364
ஆணிமுத்துஅதிமுக65512
இராமநாதபுரம்
காதர் பாட்சாதிமுக111082
குப்புராம்பாஜக60603
முதுகுளத்தூர்
ராஜகண்ணப்பன்திமுக101901
கீர்த்திகா முனியசாமிஅதிமுக81180
விளாத்திகுளம்
மார்க்கண்டேயன்திமுக90348
சின்னப்பன்அதிமுக51799
தூத்துக்குடி
பெ.கீதாஜீவன்திமுக92314
விஜயசீலன்தமாகா42004
திருச்செந்தூர்
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்திமுக88274
மு.ராதாகிருஷ்ணன்அதிமுக63011
ஸ்ரீவைகுண்டம்
செ.ஊர்வசி அமிர்தராஜ்காங்கிரஸ்76843
எஸ்.பி.சண்முகநாதன்அதிமுக59471
ஓட்டப்பிடாரம்
சண்முகையாதிமுக73110
பெ.மோகன்அதிமுக64600
கோவில்பட்டி
கடம்பூர் ராஜூஅதிமுக68556
டி.டி.வி. தினகரன்அமமுக56153
சீனிவாசன்சிபிஎம்37380
திருநெல்வேலி
நயினார் நாகேந்திரன்பாஜக92282
ஏ.எல்.எஸ்.லட்சுமணன்திமுக69175
அம்பாசமுத்திரம்
இசக்கிசுப்பையாஅதிமுக85211
ஆவுடையப்பன்திமுக68296
பாளையங்கோட்டை
அப்துல் வகாப்திமுக89117
சி.ஜெரால்டுஅதிமுக36976
நாங்குநேரி
ரூபி மனோகரன்காங்கிரஸ்75902
தச்சை கணேசராஜாஅதிமுக59416
ராதாபுரம்
அப்பாவுதிமுக82331
ஐ.எஸ்.இன்பதுரைஅதிமுக76406
கன்னியாகுமரி
தளவாய்சுந்தரம்அதிமுக109745
ஆஸ்டின்திமுக93532
நாகர்கோவில்
எம்.ஆர்.காந்திபாஜக88804
சுரேஷ் ராஜன்திமுக77135
குளச்சல்
பிரின்ஸ்காங்கிரஸ்90681
ரமேஷ்பாஜக65849
பத்மநாபபுரம்
மனோ தங்கராஜ்திமுக87744
ஜாண் தங்கம்அதிமுக60859
விளவன்கோடு
விஜயதரணிகாங்கிரஸ்87473
ஜெயசீலன்பாஜக58804
கிள்ளியூர்
ராஜேஷ் குமார்காங்கிரஸ்101541
ஜூட் தேவ்தமாகா46141
சங்கரன்கோவில்
ராஜாதிமுக71347
ராஜலட்சுமிஅதிமுக66050
வாசுதேவநல்லூர்
சதன் திருமலைக்குமார்மதிமுக68730
மனோகரன்அதிமுக66363
கடையநல்லூர்
கிருஷ்ணமுரளிஅதிமுக88474
முகம்மது அபுபக்கர்இயூமுலீ64125
தென்காசி
பழனிநாடார்காங்கிரஸ்89315
செல்வமோகன்தாஸ்அதிமுக88945
ஆலங்குளம்
மனோஜ் பாண்டியன்அதிமுக74153
பூங்கோதை ஆலடி அருணாதிமுக70614
Tags:    

Similar News