செய்திகள்
தேமுதிக

தேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்

Published On 2021-03-03 09:48 GMT   |   Update On 2021-03-03 09:48 GMT
அதிமுக கூட்டணயில் தேமுதிக போட்டியிட விரும்பும் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. கூட்டணயில் தே.மு.தி.க. போட்டியிட விரும்பும் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

1. ஆலந்தூர் அல்லது விருகம்பாக்கம்

2. எழும்பூர்

3. அம்பத்தூர்

4. ரிஷிவந்தியம்

5. ஈரோடு கிழக்கு

6. சூலூர்

7. ஆம்பூர்

8. சேந்தமங்கலம்

9. சேலம் வடக்கு

10. சோளிங்கர்

11. தர்மபுரி

12. திட்டக்குடி

13. மதுரை மத்திய தொகுதி

14. விருதுநகர்

15. விருத்தாசலம்

16. ராதாபுரம்

17. மயிலாடுதுறை

18. பண்ருட்டி அல்லது பேராவூரணி

இந்த பட்டியலையும் தே.மு.தி.க. நிர்வாகிகள் இன்று அ.தி.மு.க. தலைமையிடம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News