தொடர்புக்கு: 8754422764

வெற்றியின் ரகசியம்...

காலங்கள் மாறும்போது எதிலும் வெற்றிபெற மட்டுமல்ல, எதையும் இழந்து விடாமலிருக்கவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துதான் தீரவேண்டியிருக்கிறது.

பதிவு: மார்ச் 15, 2019 13:12

மனித மிருகங்களா? கொடூரப் பேய்களா?

விவரங்கள் அறியாமல் இணையத் தொடர்புகளுக்குள் செல்வதை விட்டுவிடுங்கள். ஊர், பெயர் தெரியாத எவரிடமும் அந்தரங்கம் பகிராதீர்கள். நம்பிப் போகலாம் என்று, காதல் என்று எண்ணி காமச்சாக்கடைக்குள் விழுந்துவிடாதீர்கள்.

பதிவு: மார்ச் 14, 2019 09:22

பாதைமாறும் பெண்களும்.. பாதிப்படையும் வாழ்க்கையும்..

பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அவர்களது வீடுகளில்தான் கிடைக்கிறது. அவர்களது சிறந்த பாதுகாவலர்களாக பெற்றோரால் மட்டுமே திகழ முடியும்.

பதிவு: மார்ச் 13, 2019 14:14

பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் போது செய்யக்கூடாதவை

பெண்கள் தனியாக டிராவல் செய்யும்போது, எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 12, 2019 08:56

பெண்கள் வெற்றி பெற செய்ய வேண்டிவை

பலம், பலவீனங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு தேவைப்பட்டால் மற்றவர்களின் ஆலோசனை மற்றும் உதவியை பெற்றாவது வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.

பதிவு: மார்ச் 11, 2019 10:26

வங்கி கடன் மூலம் பழைய வீடு வாங்குபவர்களுக்கான ஆலோசனைகள்

வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் ஆகியவை வீட்டு கடன் வசதி திட்டத்தில் பழைய வீடு வாங்குவதற்கும் கடன்களை அளிக்கின்றன.

பதிவு: மார்ச் 09, 2019 08:02

மகளிர் தினம்: பெண்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

மகளிர் தினமான இன்றைய நாளில் பெண்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும், முன்னோடி பெண்மணிகளையும் தெரிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 08, 2019 12:07

மகளிர் தினம் வந்தது எப்படி?

உலகமெங்கும் இனம், கலாசாரம், பொருளாதாரம், அரசியல் போன்ற வேறுபாடுகளை கடந்து பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற மகளிர் தின வரலாறு குறித்து காண்போம்.

பதிவு: மார்ச் 08, 2019 11:25

பெண்களின் மகத்துவம் போற்றும் மகளிர் தினம்

தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, வழிகாட்டியாக, நலம் விரும்பியாக பல்வேறு உயிரோட்ட உணர்ச்சிகளின் கலவை பெண்.

பதிவு: மார்ச் 08, 2019 09:33

மகளிரை போற்றுவோம்

உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் பெண்ணுரிமைக்காக போராடிய போராளிகளை பற்றியும், பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் நன்றியுடன் நினைத்து சிறப்பு செய்ய வேண்டும்.

பதிவு: மார்ச் 08, 2019 08:55

பெண்கள் விழிப்புணர்ச்சியே சமூக வளர்ச்சிக்கு வழி

படித்த பெண்கள் தாம் கற்ற கல்வியை வீணாக்காமல் தம் உள்ளங்களைக் காற்றோட்டமாக வைத்திருந்தால் அவர்கள் நிர்வகிக்கும் வீட்டிலும், அலுவலகத்திலும், நாட்டிலும் அமைதி நிலவும், முன்னேற்றம் ஏற்படும்.

பதிவு: மார்ச் 07, 2019 14:07

வாழ்வை வசப்படுத்துவோம்...

வாழ்க்கை அற்புதமானது. அழகானது. ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

பதிவு: மார்ச் 06, 2019 08:45

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைகிறது

கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழிப்பதை முழுமையாக தடைசெய்யும் நடவடிக்கைகளை அரசு இன்னும் மிகத்தீவிரமாக எடுக்கவேண்டும்.

பதிவு: மார்ச் 05, 2019 09:45

பெண்களே நேர்காணலை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி?

நேர்காணலில் தடுமாற்றத்தை வென்று வெற்றிகரமாக நேர்காணலை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி? இங்கே பார்க்கலாம்...

பதிவு: மார்ச் 04, 2019 10:21

வீட்டு பராமரிப்புக்கு உதவும் இணைய தளம்

வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்திற்கும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தக்க பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டியது அவசியமானது.

பதிவு: மார்ச் 02, 2019 08:28

ஹெல்மெட் அணிவது கட்டாயமா? கடமையா?

வற்புறுத்தலுக்காக ஹெல்மெட் அணியாமல் அது தங்களுக்கான பாதுகாப்பு என்பதை மக்கள் நினைத்து செயல்பட்டாலே விபத்துகளும், குறையும். உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டு விடும்.

பதிவு: மார்ச் 01, 2019 10:56

முதன் முறையாக சமையலறை செல்லும் பெண்களுக்கு....

பெண்களே இப்போதுதான் கிச்சன் பக்கம் முதன் முதலாகபோகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிறையவே தயக்கம் வரும். அந்த தயக்கத்தை விரட்ட சில டிப்ஸ்…

பதிவு: பிப்ரவரி 28, 2019 08:23

சாலை விதிகளை மதிப்போம், விபத்தை தவிர்ப்போம்...

என்னதான் சட்டமிருந்தாலும் பொறுப்பான பயணமே பாதுகாப்பான பயணம் என்பதை நாம் உணர்ந்து நடக்காதவரையிலும் விபத்துகளையும் உயிரிழப்புக்களையும் தடுக்க முடியாது.

பதிவு: பிப்ரவரி 27, 2019 12:20

ஒருதலைக்காதலும், ரத்தக்களறியும்...

இன்று ஒருதலைக்காதலில் சிக்கும் இளைஞர்கள் தங்கள் பொன்னான வாழ்க்கையை மறந்து கொலை செய்யக்கூடிய விபரீத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

பதிவு: பிப்ரவரி 26, 2019 08:29

பெண்களுக்கு தொந்தரவு தரும் ‘விசித்திரமான’ ஆண்கள்

விசித்திர குணம் கொண்ட ஆண்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து, எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இவர்களை தைரியமாகவும், சமயோசிதமாகவும் கையாள எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.

பதிவு: பிப்ரவரி 25, 2019 14:13

தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது எப்படி?

தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி? முதலுதவி அளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

பதிவு: பிப்ரவரி 23, 2019 12:10