தொடர்புக்கு: 8754422764

உங்கள் துணைக்கு மன அழுத்தமா?

மன அழுத்தம் என்பது இன்று பலரையும் பாதிக்கும் உளவியல் சிக்கலாக இருக்கிறது. கவனிக்கப்படாமல் இருக்கும் மனஅழுத்தம் என்பது பெரிதாகி அதனால் குடும்ப உறவு கூட பாதிக்கப்படலாம்.

பதிவு: ஏப்ரல் 02, 2021 13:50

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கட்டாயம் தங்களது அண்டை வீட்டாருடன் அறிமுகம் ஆகிக்கொள்ள வேண்டும். ஏதேனும் ஆபத்து ஏற்படும் போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக உதவிக்கு வருவார்கள்.

பதிவு: ஏப்ரல் 01, 2021 13:00

பதவிக்கு தடையாகும் பாலினம்

நீண்டகாலமாக தொடர்ந்து வரும் பிரச்சினை என்றபோதிலும் கொரோனா தொற்று பரவல் சமயத்தில் 10-ல் 9 பெண்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை சார்ந்த விஷயத்தில் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

பதிவு: மார்ச் 31, 2021 08:58

இல்லத்தரசிகளுக்கு சலிப்பை தரும் சமையலறை பராமரிப்பு பணிகள்

சமையலறை பராமரிப்பு பணிகளை இல்லத்தரசிகள் எளிதாக செய்வதற்கு உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்த குறிப்புகளில் உள்ள முக்கியமான அம்சங்களின் தொகுப்பை கீழே காணலாம்.

பதிவு: மார்ச் 30, 2021 08:58

வீட்டுக்கடன் விண்ணப்பதாரர்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஆலோசனை

நிறுவனங்கள் அறிவித்துள்ள ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தின் அடிப்படையில் புதியதாக வீடு வாங்குபவர்கள் கூடுதலாக ஒரு படிப்பு அறை அல்லது அலுவலக அறை இருக்கவேண்டும் என்று கட்டுனர்களிடம் கேட்கிறார்கள்.

பதிவு: மார்ச் 27, 2021 09:50

குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெண்ணால் தான் முடியும்

இசை, ஆன்மிக வழிபாடு சிறிய விளையாட்டுகள், புத்தக வாசிப்பு என்று பலவகையிலும் பெண்ணால் வீட்டை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். வீட்டை சுத்தம் செய்ய அரை மணி நேரம் போதும். ஆனால் மகிழ்ச்சியாக வைத்திருப்பது தனிக்கலை.

பதிவு: மார்ச் 26, 2021 13:49

நீங்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருக்கிறீர்களா?

நீங்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருக்கிறீர்களா? இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றினால் நீங்கள் பலவீனமாக கருதும் ஷாப்பிங் பிரச்சனையிலிருந்து மீண்டு விடுதலை பெறலாம்.

பதிவு: மார்ச் 25, 2021 09:58

பணிபுரியும் இடத்தில் தலைமைப்பொறுப்பை ஏற்கவிருக்கும் பெண்களுக்கு

தலைமைத்துவப் பண்பை பெண்களும் வளர்த்து பல நிறுவனங்களில் உயர் பொறுப்பில் அமர்ந்து சாதனை படைக்கும் வரலாறு எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது. நாமும் அந்த வரலாற்றில் ஓர் அங்கமாகலாமே...

பதிவு: மார்ச் 24, 2021 09:55

திட்டமிட்டு செலவு செய்வோம்

நமது வருமானத்தை தாண்டி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். அதிகமாக செலவு செய்கிறோம் என்றால் கடனுக்கு வழி செய்கிறோம் என்று அர்த்தம்.

பதிவு: மார்ச் 23, 2021 08:53

குடும்ப உறவுகள் நாசமாக போவதற்கு இவை தான் காரணம்

இல்லற வாழ்க்கை இனிக்க மனைவிக்கு என்ன தேவை என்பதை கணவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கணவனுக்கு என்ன தேவை என்பதி மனைவி புரிந்து வைத்திருக்க வேண்டும்.

பதிவு: மார்ச் 22, 2021 14:05

வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு கூடுதல் சலுகைகள்

வீட்டுக் கடன் என்பது நிலையான பிணையம் என்ற ஆதாரத்தை கொண்டுள்ளதால் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் அதற்கு முன்னுரிமை அளிக்கின்றன.

பதிவு: மார்ச் 20, 2021 08:52

பெண்களின் ஆசையும், ஆண்கள் செய்ய வேண்டியவையும்...

பெண்கள் விரும்பும் சாதாரண விஷயங்களைக்கூட ஆண்கள் புறக்கணிக்கும் போது அவர்கள் வெறுப்படைகின்றனர். ஆண்களே..., இந்த விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பார்கள்!

பதிவு: மார்ச் 19, 2021 11:53

கனவு வீட்டை கட்டுவதில் சிக்கன நடவடிக்கைகள்

பட்ஜெட்டுக்கு ஏற்ப கட்டுமான பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் சிக்கன செலவில் பணிகளை செய்து முடிப்பதற்காக குறிப்பிட்டுள்ள வழிகளை இங்கே காணலாம்.

பதிவு: மார்ச் 18, 2021 09:57

டுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றி பதிவு செய்கிறார்கள்?

டுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளன.

பதிவு: மார்ச் 17, 2021 11:50

அழவிடுங்கள்... ஆறுதல் கிடைக்கும்...

சோகங்கள் நடந்து சில வாரங்கள் ஆகியும் அதில் இருந்து மீள முடியாத மன அழுத்தத்தில் இருந்தால், அவர்களுக்கு மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை தேவைப்படும்.

பதிவு: மார்ச் 16, 2021 09:49

அலுவலகத்தில் தொல்லை தரும் சகபணியாளர்களை சமாளிப்பது எப்படி?

தொல்லை தரும் சகப்பணியாளர்கள் பல்வேறு வடிவங்களில் வருகின்றனர். ஒரு நிறுவனத்தில் தன் அருகாமையில் பணியாற்றும் பணியாளர்களால் வரும் சிக்கல்களுக்கு தீர்வு தரும் ஆலோசனைகள்.

பதிவு: மார்ச் 15, 2021 08:51

மனை மற்றும் நிலங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

எவ்வகை காரணங்களால் ஒருவரது மனை அல்லது இடம் மற்றவர்களால் சிக்கலுக்கு உள்ளாக்கப்படக்கூடும் என்று ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிடும் செய்திகளை இங்கே காணலாம்.

பதிவு: மார்ச் 13, 2021 07:49

கொஞ்சம் கவனம்.. நிறைய மிச்சம்..

கடையில் ஒருசில பொருட்களே வாங்க வேண்டியிருந்தால், வீட்டில் இருக்கும் பெரிய பிளாஸ்டிக் கூடையை தூக்காதீர்கள். கூடையில் நிறைய இடம் இருக்கிறதே என்று தேவையில்லாத பொருட்களை வாங்கி கூடையை நிரப்பிக் கொண்டிருப்பீர்கள்.

பதிவு: மார்ச் 12, 2021 11:59

திருமணமான புது பெண்ணிடம் கேட்கக்கூடாத கேள்விகள்

திருமணமான புதிதில் பெண்களிடம் உறவினர்கள், தோழிகள் கேட்கும் சில கேள்விகள் அவர்களை எரிச்சல் அடைய செய்யலாம். அதனால் புது பெண்ணிடம் என்னென்ன கேள்விகளெல்லாம் கேட்கக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பதிவு: மார்ச் 11, 2021 12:56

பணிபுரியும் பெண்களுக்கான நேர மேலாண்மை

பணிக்கு செல்லும் பெண்கள் நேரத்தை மேலும் திட்டமிட்டு நிர்வகிக்க வேண்டியது மிகவும் அவசியம். நேர நிர்வாகத்தை மேம்படுத்த இங்கே இடம்பெற்றுள்ள குறிப்புகள் உதவும்.

பதிவு: மார்ச் 10, 2021 08:46

உறவுகளுக்குள் வாக்குவாதத்தை தவிர்க்கும் வழிகள்

உறவுகளில் வாக்குவாதம் முற்றிலும் இயல்பானது என்றாலும், மோதலைக் கையாள்வதற்கும், புரிந்துணர்வோடு சண்டையை நிறுத்துவதற்கும் வழிகள் உள்ளன. உறவில் வாக்குவாதத்தை குறைக்க மற்றும் சமாளிக்க ஆரோக்கியமான வழிகள்....

பதிவு: மார்ச் 09, 2021 08:54

More