தொடர்புக்கு: 8754422764

வாழ்க்கை ஓடம் கற்றுத் தரும் பாடம்...

துன்பத்தையும் இயல்பு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மட்டுமே விழைகின்ற மன நிலையை மாற்ற வேண்டும். நம்மை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேச வேண்டும்.

பதிவு: மே 02, 2019 08:39

வாடகை வீட்டு சிக்கல்களை தீர்க்க உதவும் புதிய சட்டம்

வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் நாடு முழுவதும் அமலாகி உள்ள நிலையில், இந்தச் சட்டம் தமிழகத்தில் முதலில் நடைமுறைக்கு வருவது கவனிக்கத்தக்கது.

பதிவு: மே 01, 2019 09:39

சமுதாயத்தில் கரும்புள்ளியாக இருக்கும் வரதட்சணை கொடுமை

முன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை.

பதிவு: ஏப்ரல் 30, 2019 08:43

மனோதைரியமும், தன்னம்பிக்கையும்

தன்னம்பிக்கையை உறுதிபடுத்துங்கள். நீங்கள் எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே ஆவீர்கள். மனோதைரியமும், தன்னம்பிக்கையும்தான் நம்மை வாழ வைக்கும் உயிர்நாடி.

பதிவு: ஏப்ரல் 29, 2019 09:06

முதலீடும் வாரிசு நியமனமும்

சில முதலீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை குறிப்பிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும். இந்தப் பகுதியை பெரும்பாலும் பலர் எதுவும் எழுதாமல் காலியாகவே விட்டுவிடுவார்கள். ஆனால் அப்படிச் செய்வது தவறு.

பதிவு: ஏப்ரல் 27, 2019 08:13

உறவு, நட்பு இடையே பிரைவசி முக்கியம்

இன்றைய நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, உறவுகளுக்கிடையிலும் பிரைவசி தேவையாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளாம்.

பதிவு: ஏப்ரல் 26, 2019 13:56

விவாகரத்தால் தனிமைபடுத்தப்படும் குழந்தைகள்

பெற்றோர் தங்களுக்குள்ளான சண்டையால் குழந்தையிடம் பரிவாக பேசாமல், கவனிக்காமல், அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் தாம் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதுபோல உணர்கிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 26, 2019 12:57

அம்மாவையும் மனைவியையும் சமாளிப்பது எப்படி?

தீர்க்கமுடியாத பிரச்சனை என்றால் அது மாமியார் மருமகள் சண்டைதான். முறையான புரிதல் இல்லாத மாமியார் மருமகள் பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியில் எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 13:52

உங்கள் செல்போன் மூலம் இப்படியும் அந்தரங்க தகவல்கள் திருடப்படும்

ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 15:56

கோபம் உங்கள் உறவுகளை சேதப்படுத்தும்

கோபம் உங்கள் உறவுகளை சேதப்படுத்தி, உங்கள் தரப்பு நியாயத்தை கெடுப்பதோடு, உங்களின் மீதான சுற்றியிருப்பவர்களின் பார்வையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது

பதிவு: ஏப்ரல் 23, 2019 09:17

வேதனை கதையை நீக்கி சாதனை படைக்கும் பெண்கள்...

பெண்கள் குரல் எங்கும் ஒலிக்க வேண்டும் என்பதை விட அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் கேட்கப்பட வேண்டும், தீர்க்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை கோரிக்கை.

பதிவு: ஏப்ரல் 22, 2019 08:44

பெண்மையை போற்றும் தமிழர் உறவுமுறை

நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 13:03

திருமணத்திற்கு பிறகு இடம் மாறும் பெண்கள்

உயர் கல்வி, தனித்திறன், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக பெண்கள் இடம்பெயர்வது பெரிய அளவில் நிகழ்கிறது. திருமணம்தான் பெண்கள் இடம்பெயர்வதில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

பதிவு: ஏப்ரல் 19, 2019 11:32

மகிழ்வான வாழ்க்கைக்கு ‘பாவனை’ ரகசியம்

சிரிப்பது போன்ற தோற்றமே சந்தோஷத்தை தருமென்றால் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். வாழ்வே சந்தோஷமயமாக மாறிவிடும்.

பதிவு: ஏப்ரல் 18, 2019 11:45

வாழ்விற்கு சுவை சேர்ப்பவை சிக்கல்களே...

போராட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ, அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணமிக்கிறான் என்று அதற்கு தீர்வும் கீதை தருகிறது.

பதிவு: ஏப்ரல் 17, 2019 09:18

குழந்தை பிறப்பிற்கு பின் அலுவலம் செல்லும் பெண்களுக்கு

தாயான பிறகு குழந்தையை கவனித்துக்கொள்வது, தாய்மைக்கு பிறகான உடல் மாற்றங்களுக்கு நடுவில் மீண்டும் வேலைக்குத் திரும்புவது கடினமாக இருக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 13:19

இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டியவை

இன்றைய பெண்கள் மிக திறமைசாலிகள். இளமைக் காலத்தில் நாம் வளர்த்துக் கொள்ளும் திறமைகள் நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு பலன் தரக்கூடியது.

பதிவு: ஏப்ரல் 15, 2019 09:55

வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள்

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கும் வங்கிகள், அதற்கேற்ப பல கட்டணங்களை விதிக்கின்றன. அவை பற்றித் தெரிந்து கொள்வோம்...

பதிவு: ஏப்ரல் 13, 2019 09:18

கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி?

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன.

பதிவு: ஏப்ரல் 12, 2019 14:21

இளம் தம்பதிகளுக்கிடையே அடிக்கடி சண்டை வருவதற்கு என்ன காரணம்?

திருமணத்துக்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, அன்பு செலுத்தினாலே இல்லற வாழ்வு சிறக்கும். ஆனால், அந்தப் புரிதல் ஏற்படச் சிறிது காலம் தேவை.

பதிவு: ஏப்ரல் 11, 2019 10:55

வரதட்சணையை ஒழிப்போம்

முன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், வரதட்சணை குறித்து எந்த மாறுபாடும் ஏற்படவில்லை.

பதிவு: ஏப்ரல் 10, 2019 13:19