தொடர்புக்கு: 8754422764

பூர்வீக சொத்தில் பெண்களுக்கான உரிமை

பெற்றோர்கள் வழியில் வரக்கூடிய பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. திருமணமான பெண்களுக்கு சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை பற்றி இங்கே காணலாம்.

பதிவு: மே 27, 2019 11:35

அசையா சொத்து வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய தகவல்கள்

வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.

பதிவு: மே 25, 2019 08:54

தாயா? கொடூரப்பேயா?

குற்ற சம்பவங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வந்தாலும் அவர்கள் சார்ந்த சமூகப் பாதுகாப்பிலிருந்து பெண்கள் விலகிச் செல்லும் சூழல் அவர்களை குற்ற நிகழ்வுகளில் சிக்க வைத்துவிடுவதை காலம் கடந்துதான் அவர்கள் உணர்வதைக் காணமுடிகிறது.

பதிவு: மே 24, 2019 08:31

விடாமுயற்சி வெற்றிக்கு திறவுகோல்

நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.

பதிவு: மே 20, 2019 08:45

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்

உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

பதிவு: மே 19, 2019 10:29

வீட்டு மனை வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்

வேலை வாய்ப்பு, தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய காரணங்களை முன்னிட்டு நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகமானதால், வீடு மற்றும் நிலங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

பதிவு: மே 18, 2019 08:07

‘செல்போனால்’ குடும்ப வாழ்க்கையில் விரிசலா?

அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கணவன், மனைவி தொடர்பில் விரிசல் வரலாம் அல்லது மன நோய் ஏற்படலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 17, 2019 09:07

பாதுகாப்பான போக்குவரத்து நமது கடமை - நமது உரிமை

போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் காட்டும் உக்கிரம், பிற மனிதர்களின் பாதுகாப்பில் வெளிப்படுத்தும் உதாசீனம், கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது; தண்டிக்கப்பட வேண்டியதும் கூட.

பதிவு: மே 16, 2019 08:45

சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றும் வருங்கால வைப்பு நிதி

இ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

பதிவு: மே 15, 2019 09:13

குடும்பத்தைக் கோவிலாக்குவோம்...

எந்த உறவிலும் பாசமும், பரிவும், அன்பும் ஒருவழிப் பாதை அல்ல! நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள். ஆகவே, நிறைய அன்பைக் கொடுங்கள்.

பதிவு: மே 14, 2019 08:47

ஏனிந்த சீரழிவு? காரணம் என்ன?

ஆண் என்பவன் குற்றங்களின் இருப்பிடம் என்ற தவறான மனப்பான்மையில் இருந்து விடுபட்டு ஆண்கள் பெண்கள் இருவரையும் அறம் நோக்கி வழிநடத்த நமது சிந்தனையில் மாற்றம் ஏற்படுவது தான் இன்றைய தேவையாக இருக்கிறது.

பதிவு: மே 13, 2019 08:44

ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் கடன் பெறும் விதம்

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் வாழ்நாள் காப்பீடு மட்டுமல்லாமல், குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 11, 2019 08:13

குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கும் தகாத உறவுகள்

துணைக்கு தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியதும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

பதிவு: மே 10, 2019 14:34

கணவன்-மனைவி சண்டை திருமண உறவை பலப்படுத்துமா?

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வந்தால் அது உறவை பலப்படுத்தாது. அது கண்டிப்பாக உறவை பலவீனப்படுத்திவிடும் என்பதுதான் உண்மை.

பதிவு: மே 09, 2019 14:28

‘கிரெடிட் கார்டு’ கட்டணங்கள் பற்றி அறிவீர்களா?

கிரெடிட் கார்டை கட்டுப்பாட்டோடு பயன்படுத்தினால், ஆபத்பாந்தவன் போல அது நமக்குக் கைகொடுக்கும். அதேநேரம், முறையாகப் பயன்படுத்தாவிட்டால் சிரமம்தான்.

பதிவு: மே 07, 2019 08:56

தற்கொலை ஒரு தீர்வா?

வாழ்க்கையில் தோல்வியை ஏற்ககூடிய மன நிலை இல்லாததாலும், இதற்கு தீர்வே கிடையாது என்று நினைத்து மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பதிவு: மே 06, 2019 09:12

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய குளுமை தரும் ஏசியின் பராமரிப்புக் குறிப்புகள்

ஏசி போன்ற விலை உயர்ந்த பொருட்களைச் சரியாகப் பராமரித்து வந்தாலே ஒவ்வொரு வருடமும் புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏசியை எவ்வாறு பராமரிக்கலாம் என்ற குறிப்புகலை இனி பார்ப்போம்.

பதிவு: மே 04, 2019 08:29

பெண்களை பலவீனப்படுத்தும் பயமும்.. கவலையும்..

பலவிதமாக புலம்பும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பயமும், கவலையும் இன்றைய பெண்களை ஆட்டிப்படைக்க என்ன காரணம்? என்று பார்க்கலாம்.

பதிவு: மே 03, 2019 14:32

வாழ்க்கை ஓடம் கற்றுத் தரும் பாடம்...

துன்பத்தையும் இயல்பு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மட்டுமே விழைகின்ற மன நிலையை மாற்ற வேண்டும். நம்மை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேச வேண்டும்.

பதிவு: மே 02, 2019 08:39

வாடகை வீட்டு சிக்கல்களை தீர்க்க உதவும் புதிய சட்டம்

வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் நாடு முழுவதும் அமலாகி உள்ள நிலையில், இந்தச் சட்டம் தமிழகத்தில் முதலில் நடைமுறைக்கு வருவது கவனிக்கத்தக்கது.

பதிவு: மே 01, 2019 09:39

சமுதாயத்தில் கரும்புள்ளியாக இருக்கும் வரதட்சணை கொடுமை

முன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை.

பதிவு: ஏப்ரல் 30, 2019 08:43