தொடர்புக்கு: 8754422764

கொரோனா காலம்... குடும்ப அமைதிக்கு சில வழிகள்

கொரோனா பெருந்தொற்றால் வீட்டிற்குள்ளேயே நாட்களை கடத்தும் நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்கு மனஅழுத்தமும் அதனால் உருவாகும் சச்சரவுகளால் குடும்ப அமைதி குலைந்து விடக்கூடிய சூழலும் ஏற்படக்கூடும்.

அப்டேட்: ஜூன் 19, 2021 15:13
பதிவு: ஜூன் 19, 2021 14:01

பெண்கள் தேர்ந்தெடுக்கும் விதவிதமான சுபாவம் கொண்ட தோழிகள்

பெண்கள் தங்களுக்கு பிடித்தமான தோழிகளுடன் நெருங்கி பழகுவார்கள். எந்த தோழி எந்த மாதிரியான சுபாவம் கொண்டவள் என்பதை பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே கணித்துவிடுவார்கள்.

பதிவு: ஜூன் 18, 2021 12:04

பெண்கள் விரும்பும் நவீன சமையலறை

சமையலுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் மிகவும் நவீன முறையில் அமைத்துவிடுவதால் பாரம்பரியமான சமையலறை போன்று சமையலுக்குப் பின்னர் சமையலறையைச் சுத்தப்படுத்தும் பெரும் பணியை மிக எளிதாகச் செய்துவிட முடிகிறது.

பதிவு: ஜூன் 17, 2021 08:50

அன்றாட சிக்கனம் சேமிப்பை உயர்த்தும்

எல்லாவற்றையும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தினால் மாதம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சேமிக்கலாம். இன்றைய சூழலுக்கு சேமிப்பு என்பது மிக மிக அவசியம்.

அப்டேட்: ஜூன் 12, 2021 11:19
பதிவு: ஜூன் 12, 2021 09:52

வீட்டை ஒழுங்குபடுத்தும் 10 விஷயங்கள்

வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் பராமரிப்பது எப்படி என்பது குறித்த 10 முத்தான அடிப்படை விதிமுறைகளை இங்கே அறிநது கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 11, 2021 12:03

பெண்களே உங்களை நீங்களே மெருகேற்ற என்ன செய்யலாம்...

உங்களை நீங்களே அழகாக்கிக்கொள்ள செல்ப் க்ரூமிங் என்ற பயிற்சி உதவியாக இருக்கும். சுயமாக சீர்படுத்தும் இந்த பயிற்சியை மிக எளிதாக கற்றுக்கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 10, 2021 12:00

கொரோனா ஊரடங்கும் குடும்ப உறவுகளும்

கொரோனா பெருந்தொற்று அனைவரின் வாழ்க்கையையும் திருப்பி போட்டுள்ளது. மக்கள் தங்கள் தாய், தந்தை, குழந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள் போன்ற தங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 09, 2021 12:07

சாதிக்கும் பெண்கள் சொந்த வாழ்க்கையிலும் சறுக்குவதில்லை

பெண்கள், பல துறைகளில் ஈடுபட்டு சாதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் கவனத்தை செலுத்தவேண்டும்.

பதிவு: ஜூன் 08, 2021 09:00

மணவாழ்க்கையில் மூன்றாம் நபர்களின் தலையீட்டால் ஏற்படும் விவாகரத்து

காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் ஏராளமானவர்கள் ஒரு வருடத்திற்குள்ளே பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிந்துபோக தயாராகிவிடுகிறார்கள்.

பதிவு: ஜூன் 07, 2021 09:50

காதலிக்கும் மகளிடம் பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் தெரியுமா?

காதலர்களான ஆண்கள், காதலிகளான பெண்கள், அவர்கள் வாழும் இந்த சமூகம் போன்ற அனைத்திலுமே சிந்தனை மாற்றங்கள் உருவாகவேண்டும்.

பதிவு: ஜூன் 05, 2021 12:04

வாழ்க்கையை சீரமைக்கும் புதிய சிந்தனைகள்

நம் எண்ணங்கள் பிறரின் உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் விளைக்காமல் இருந்தால் அது நல்ல எண்ணங்கள். மாறாக துன்பம் விளைவித்தால் அது தீய எண்ணங்கள்.

பதிவு: ஜூன் 04, 2021 11:59

கொரோனாவால் மக்களிடம் கோபம் அதிகரித்திருக்கிறதா?

மக்களின் மனோநிலையில் கொரோனா எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றி மனோதத்துவ நிபுணர்கள் அளித்திருக்கும் விளக்கம்!

பதிவு: ஜூன் 03, 2021 13:05

மனைவி சொத்தை கணவன் சொந்தம் கொண்டாட முடியுமா?

ஒரு சொத்துக்கு வாரிசுதாரர்கள் எந்த வகையில் உரிமை கோர முடியும் என்பது அந்தச் சொத்து எந்த வகையில் வந்தது என்பதைப் பொறுத்து இருக்கிறது.

பதிவு: ஜூன் 02, 2021 14:00

சமூக ஊடகமும், போலியான வாழ்க்கையும்

சமூக ஊடகங்களில் அதிகமான ஒளிப்படங்களையும், தகவல்களையும் பகிரும் காதலர்கள் உண்மையில் தங்களுடைய உறவில் பாதுகாப்பின்மையை உணர்பவர்களாக இருக்கிறார்கள்.

பதிவு: ஜூன் 01, 2021 13:46

மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க சில எளிய வழிமுறைகள்...

டென்ஷன் கோபத்திற்கு அடிப்படையாக அமைந்துவிடுகின்றது. அதனால் மற்றவர்களின் மனத்தில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும்.

பதிவு: மே 31, 2021 13:51

பெண்களே தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது தெரியுமா?

அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த தொடங்கினாலே தண்ணீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்டுவிடலாம்.

பதிவு: மே 29, 2021 08:58

கொரோனாவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி?

கொரோனாவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து மனநல மருத்துவ பேராசிரியர் டாக்டர். எஸ்.அருண் கூறியதாவது:-

பதிவு: மே 28, 2021 12:52

பெண்களே உங்கள் வீட்டை நீங்களே அழகாக்கலாம்...

பெண்கள் நம் வீட்டை, நம் அறையை இப்படி அழகாக்கலாம், அப்படி அழகுபடுத்தலாம் என திட்டம் வைத்திருப்பார்கள். ஆனால் அதை நிறைவேற்ற நினைப்பவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.

பதிவு: மே 27, 2021 10:01

இல்லத்தரசிகளின் சிக்கலாக உருவெடுக்கும் மன அழுத்தம்

வீட்டிலிருக்கும் பெண்கள் கணவர் குழந்தைகளுக்கான பொறுப்புக்களை முடித்து தனிமையில் இருக்கும்சூழலில் டிவி சமூக வலைத்தளங்கள் எனப்பலவற்றிலும் மனதை பாதிக்கும் விஷயங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

பதிவு: மே 26, 2021 10:01

கொரோனா காலத்துக்கேற்ற பட்ஜெட் டிப்ஸ்

கொரோனா கால நெருக்கடிகள், நமது பொருளாதார லட்சியத்தில் எந்த வகையிலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு செயல்படும் போது எத்தகைய நெருக்கடியையும் நம்மால் சமாளித்து மீண்டு வர முடியும்.

பதிவு: மே 25, 2021 13:59

பெண்களின் அலுவலக வாழ்க்கையும், நேர மேலாண்மையும்

பணியை தொய்வின்றி செய்து முடிக்கவும், அலுவலக வாழ்க்கையில் நேர மேலாண்மையை கடைப்பிடிக்கவும் சில யோசனைகளை பகிர்ந்திருக்கிறோம். படித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பதிவு: மே 24, 2021 08:55

More