தொடர்புக்கு: 8754422764

கொரோனா தனிமையில் பழைய காதலை நினைத்து உருகும் பெண்கள்

கொரோனா தனிமையில் முன்னாள் காதலரை நினைத்து உருகும் பெண்களுக்கு எதனால் முன்னாள் காதலர் குறித்த நினைவுகள் வருகிறது என்று இங்கே கூறப்பட்டுள்ளது

பதிவு: மே 28, 2020 13:18

வாழ்வை வசந்தமாக்கும் நல்ல எண்ணங்கள்

நமக்கு திருப்தியை தருவது நல்ல எண்ணங்கள்தான். இதனால் எதிர்மறையான எண்ணங்களை குறைத்து நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். எது நடந்தாலும் ‘எல்லாம் நன்மைக்கே’ என கருத வேண்டும்.

பதிவு: மே 27, 2020 12:25

தொழில்நுட்ப அலுவலகங்களில் கொரோனா கொண்டு வந்த மாற்றங்கள்

கொரோனா பாதிப்பு தொழில்நுட்ப அலுவலகங்களில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் வெறும் தற்காலிக மாற்றங்கள் அல்ல. இவை நிரந்தர மாற்றங்களாக நிலைக்கவும் வாய்ப்பு உண்டு என்பது கவனிக்கத்தக்கது.

பதிவு: மே 26, 2020 08:58

கொரோனாவும் பெண்களின் மனநலமும்

பெண்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு 24 மணி நேரமும் எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று சுழன்று கொண்டிராமல் ஓய்வு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு என்று நேரம் ஒதுக்கி கொள்வது நல்லது.

பதிவு: மே 25, 2020 08:43

பெண்கள் அந்த விஷயங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள் தெரியுமா?

ஆண்கள் ஒரு தகவலை தங்களது துணையிடம் விவாதித்து அது பற்றிய விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கம். ஆனால் இந்த விசயத்தில் பெண்கள் அப்படியே வேறுபட்டு காணப்படுகின்றனர்.

பதிவு: மே 23, 2020 12:18

வாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளத்தால் பாதிக்கப்படும் பெண்கள்

சமூக வலை தளங்களை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் ஆபாசமான புகைப்படங்களை வெளியிடுகின்றனர். இதனால் சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நிகழ்கிறது.

பதிவு: மே 22, 2020 10:45

நம் மனங்களைப் பண்படுத்துவது யார்?

எழுதாத சிலேட்டாக இருக்கும் நம் மனதில் யார் யாரோ வந்து அவர்களுக்குத் தேவையானதை எழுதிச்செல்ல நாம் அனுமதிக்கலாகாது. நமக்கான எழுத்தை நாமே எழுதுவோம்.

பதிவு: மே 21, 2020 08:59

பெண் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய பெரிய சீதனம்

எப்பாடுபட்டேனும் கல்வியை அளிப்பதே பெற்றோர் பெண்குழந்தைக்கு கொடுக்கும் பெரிய சீதனம் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமே பெண் குழந்தைகளுக்கு அரணாக அமைய முடியும் என்பதையும் உணர வேண்டும்.

பதிவு: மே 20, 2020 10:28

வீடுகளுக்கு கண்காணிப்பு கேமரா அவசியம்

இன்றைய காலகட்டத்தில் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. பகலில் யாரும் இல்லாதபோது வீட்டுக்குள் அன்னியர்கள் துழைந்தால் எச்சரிக்கை செய்யும் அலாரம் அமைப்பு (Burglar Alarm or Intruder Alarm) உள்ளது.

பதிவு: மே 20, 2020 08:47

முழு முயற்சியே வெற்றிக்கு வழி

மன மகிழ்வின் ரகசியம் என்ன விரும்புகிறோமோ அதை செய்வதில் இல்லை. எதைச் செய்ய நேரிடுகிறதோ அதை விரும்புவதில் உள்ளது.

பதிவு: மே 19, 2020 13:51

கோடை மழை காலத்தில் பெண்கள் மின்விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

கோடை மழை காலத்தில் மின்விபத்துகளை தடுப்பது எப்படி? என்பது குறித்து மின்வாரிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

பதிவு: மே 18, 2020 09:34

பெண்கள் மொபைல் போனில் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டியவை

பெண்கள் மொபைல் போன்களை பயன்படுத்துவதில் சில வழிமுறைகளும், பண்பாடுகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அனைவருக்கும் பயன் கிடைக்கும்.

பதிவு: மே 16, 2020 13:00

வீடு-மனை பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனிக்க வேண்டியவை

புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதிகளில் வீடு-மனை வாங்க முடிவு செய்தவர்கள் பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

பதிவு: மே 15, 2020 08:50

உறவுகளில் விரிசலா?

உண்மையில் மனதிற்குப் பிடித்தவர்கள் செய்யும் விருப்பமில்லாத செயல்களோ அல்லது சொல்லும் சொற்களோதான் அதிகம் புண்படுத்தும் என்று புலம்பாதவர்களே இல்லை எனலாம்.

பதிவு: மே 14, 2020 14:01

பெண்கள் மேலும் மேன்மையடைய என்ன செய்யலாம்?

பெண் என்பவள் இயற்கையாகவே பிறருக்கு கொடுக்க கூடியவள். அன்பு, பாசம், நேசம், கருணை போன்ற அவளின் இயற்கை குணங்கள் அவளை கொண்டாட கொண்டாட பெரும் ஊற்றெடுக்கும்.

பதிவு: மே 13, 2020 10:27

செவிலியர் தினம்: வெண்ணிற தேவதைகளை வாழ்த்துவோம்

நிஜ வாழ்க்கையில் வெண்ணிற ஆடை உடுத்திய தேவதைகள் செவிலியர்கள் தான். முதுமை கொண்ட பெற்றோரை கைத்தாங்க மறுக்கும் பிள்ளைகள் மத்தியில், அன்பாய் அரவணைக்கும் அதிசயம்.

பதிவு: மே 12, 2020 12:37

பெண்ணே துணிந்து நில்...

எண்ணங்களை தவறவிடாமல், சிந்தனைகளை சிதறவிடாமல் எடுத்து வைக்கும், ஒவ்வொர அடியும் குழப்பமற்றது என்று உணர்ந்து எதையும் நல்ல வழியில் ஏற்றுக்கொண்டு துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...!

பதிவு: மே 12, 2020 09:15

வீட்டுக்கு வண்ணம் பூசுகிறீர்களா?- பெண்கள் கவனிக்க வேண்டியவை

பெண்களே வீட்டில் உள்ள அறைகளில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை முன்கூட்டியே ஆராயுங்கள். அந்த பொருளின் வண்ணத்துக்கு ஏற்ப வண்ணங்களை தேர்வு செய்யலாம்.

பதிவு: மே 11, 2020 08:40

வீடு வாங்கும்போது கவனம் தேவை

அபார்ட்மெண்ட் வாங்கும்போது சில வி‌‌ஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சரியான கட்டுமான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து நமக்கான வீட்டை வாங்கியாக வேண்டும்.

பதிவு: மே 09, 2020 08:49

வாழ்வை வசந்தமாக்கும் நல்ல எண்ணங்கள்

ஆக்கப் பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். எதை நம் ஆழ்மனம் எண்ணுகிறதோ அதையே நம் செயல்களும் பிரதிபலிக்கின்றன.

பதிவு: மே 08, 2020 09:13

சகிப்புத்தன்மை அவசியம்

சகிப்பு தன்மை என்பது ஒவ்வொருவரது மனதிலும் இருந்து எழும் வாழ்வியல் நெறி சகிப்பு தன்மையை மறந்த நாடுகள் மண்ணாசையால் ஆயுதம் ஏந்தி அமைதியை தொலைத்திருக்கின்றன.

பதிவு: மே 07, 2020 13:03

More