தொடர்புக்கு: 8754422764

நட்பை நேசிப்போம்

உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்.

பதிவு: மே 22, 2019 14:12

குழந்தை குறை மாதத்தில் பிறப்பதற்கான காரணங்கள்

ஒரு குழந்தை எடை குறைவோடோ, ஆரோக்கியமாகவோ பிறப்பதற்கு அந்தக் குழந்தையின் தாயே முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் இந்த தகவலைத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

பதிவு: மே 22, 2019 09:18

சர்க்கரை நோயும், பெண்களும்...

தலை முதல் கால் வரை சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பதையும் பாதிக்க வைத்து விடுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 20, 2019 13:16

தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்

அம்மாவிற்கு எப்படி சில விஷயங்கள் பிடிக்காதோ, அதே போல கருவில் இருக்கும் குழந்தைக்கும் சில விசயங்கள் பிடிக்காது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 19, 2019 12:12

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்க வழிகள்

உங்களுக்குக் குழந்தைப் பிறந்து விட்டதா? தற்போது மன அழுத்தத்தோடு எப்படி உங்களது வேலைகளையும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது என்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 18, 2019 11:26

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆரோக்கியமானதா?

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஸ்கேன் செய்வது நல்லதா? அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 17, 2019 09:34

இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை

இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

பதிவு: மே 16, 2019 09:32

பெண்களின் அழகை கெடுக்கும் நரம்பு நோய்கள்

பெண்களின் முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.

பதிவு: மே 15, 2019 08:48

கருப்பை புற்றுநோய்: அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்

கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.

பதிவு: மே 14, 2019 13:35

மார்பக புற்றுநோயை எளிதாக கண்டறியும் நவீன ‘பிரா’

மார்பக புற்றுநோயை தொடக்கத்திலே கண்டறியும் பிராவை வடிவமைத்து பெண்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றிருக்கிறார், முனைவர் சீமா.

பதிவு: மே 13, 2019 11:10

சுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்

பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், கர்ப்பப்பை இறக்கத்தால் பாதிக்கப்படுகிற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

பதிவு: மே 11, 2019 11:38

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நிறைய குழப்பங்கள் பயம் இருக்கும். உங்கள் பயத்தை போக்க அதன் தொடர்பான சந்தேகங்களுக்கான பதிலை பார்க்கலாம்.

பதிவு: மே 10, 2019 11:13

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா?

நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிகளை மகப்பேறு மருத்துவர் மட்டுமின்றி சர்க்கரை நோய் நிபுணரும் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். சிறுவயதுமுதல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பகாலத்திலும் இன்சுலின் கண்டிப்பாக அவசியம்.

பதிவு: மே 09, 2019 09:42

முதல் பிரசவம் Vs இரண்டாவது பிரசவம்

இரண்டாவது பிரசவம் என்பது முதல் பிரசவத்தை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது என்பதை இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணர வேண்டியது அவசியம்.

பதிவு: மே 07, 2019 13:27

தாய்ப்பால் கொடுக்கும் முறை

பிறந்த குழந்தையை கையில் எடுத்து பால் கொடுப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதை சரிவர செய்ய சில வழிமுறைகள் இருக்கிறது.

பதிவு: மே 06, 2019 12:22

கருத்தடைக்கு பல்வேறு வழிமுறைகள்

கருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நிரந்தர முறைகள் என தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன. கருத்தடைக்கான பல்வேறு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

பதிவு: மே 04, 2019 11:30

சானிட்டரி நாப்கின் - கவனிக்க வேண்டிய விதிமுறைகள்

சானிட்டரி நாப்கினில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில் இருக்கிறது. சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 03, 2019 09:27

பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள டிப்ஸ்

பிரசவத்திற்கு பின் பல பெண்களின் குமுறல் தன் உடலை பழையபடி மீட்க முடியுமா என்பதுதான். அது அவ்வளவு கடினமான காரியமில்லை. இந்தக் குறிப்புகளை பின்பற்றுங்கள் போதும்.

பதிவு: மே 02, 2019 12:18

தாய்மார்களுக்கு வரும் முதுகு, மூட்டு வலி போக்கும் வழிமுறைகள்

இளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அவதிப்படும் பெண்கள் அதிகம். அதுவும் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பிரச்சனையில் அதிகமாக அவதிப்படுகின்றனர்.

பதிவு: மே 01, 2019 11:20

பிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள்

தற்போது கர்ப்ப காலத்தில் செய்யும் யோகா, தியானம், பிஸியோ தெரபி பயிற்சிகள் போன்றவை பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் பேக்கேஜாக கொடுக்கப்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 30, 2019 11:38

கர்ப்ப காலத்தில் இரத்த சோகையை தடுக்கும் உணவுகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் எடை குறைவு மற்றும் இரத்த சோகை பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 12:22