தொடர்புக்கு: 8754422764

முடியை பாதுகாக்கும் இயற்கை ஹேர் டை

இயற்கை சார்ந்த சில மூலிகைப் பொருட்கள் மற்றும் நம் இல்லங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முடியை எவ்வாறு பாதுகாத்து பராமரிப்பது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 24, 2019 10:52

என்றும் இளமைக்கு கடைபிடிக்க வேண்டியவை

இயற்கையான உணவுகளையும், காய்கறி, கீரைகளையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் சருமம் பொலிவாகி, முதுமையை தள்ளிப்போடும் அளவுக்கு இளமையுடன் வாழலாம் என்கிறார்கள், மருத்துவ வல்லுனர்கள்.

பதிவு: ஜூன் 22, 2019 08:52

முகப்பரு வராமல் தடுக்க என்ன செய்யலாம்

முகப்பரு வந்த பின்பு சிகிச்சையைத் தேடுவதைவிட, வருவதற்கு முன்பே அதை தடுப்பதே நல்லது. அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 21, 2019 11:32

குளிக்கும் போது இதை செய்தால் கட்டாயம் கூந்தல் உதிரும்

கூந்தலை குளிக்கும் போது பராமரித்தாலே பல குறைபாடுகள் நீங்கிவிடும். இதனை ஒவ்வொரு முறை குளிக்கும் போது கவனத்தில் கொண்டால் போதும் கூந்தல் உதிர்வதை கூடுமானவரை தவிர்க்கலாம்.

பதிவு: ஜூன் 20, 2019 11:19

குங்குமாதி தைலம் நிறத்தை அதிகரிக்க உதவுமா?

பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலத்தை சரும நிறத்தை அதிகரிக்க பயன்படுத்தலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 19, 2019 10:49

கூந்தல் உதிர்வை நிறுத்தும் இயற்கை குறிப்புகள்...

தற்போதுள்ள கூந்தல் பிரச்சனைக்கு முக்கிய காரணம் காற்று மாசு, உணவுமுறையாகும். கூந்தல் உதிர்வை நிறுத்தும் இயற்கை குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 18, 2019 09:17

நவீன டாட்டூக்களும் - ஏற்படும் விளைவுகளும்

உடலை சுவராக்கி மனதிற்கு பிடித்த சித்திரங்களை வண்ணங்களோடு பதியும் ‘டாட்டூஸ்’ இப்போது ஆண், பெண்கள் இடையே ரொம்பவே பிரபலம். டாட்டூக்கள் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 15, 2019 09:04

மிருதுவான பாதங்களுக்கு இயற்கை வைத்தியம்

வெடிப்பு நிறைந்த பாதம், பழுப்பேறிய நகங்கள், செருப்பு அணிவதால் உண்டான கருமை போன்ற பிரச்சனைகளை தீர்த்து பட்டு போன்ற மிருதுவான பாதங்களுக்கு பெறுவதற்கான இயற்கை முறையை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 14, 2019 09:09

கூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்.....

தற்போதுள்ள வாழ்க்கை முறை, உணவுமுறையால் கூந்தல் அதிகம் பாதிக்கப்படுகிறது. கூந்தல் பற்றிய சந்தேகங்களையும், அதற்கான தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 13, 2019 10:26

வீட்டிலேயே செய்யலாம் ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்

வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஆர்கானிக் முறையில் ஃபேஸ்வாஷ் பவுடர் தயார் செய்யலாம். இந்த பவுடர் தரமானதாகவும் பயன் தரக்கூடியதாகவும் இருக்கும்.

பதிவு: ஜூன் 12, 2019 11:25

தொடர்ந்து 24 மணிநேரம் சடை பின்னி சாதனை படைத்த அழகு கலை நிபுணர்

சென்னையில் 24 மணி நேரம் தொடர்ந்து 167 பெண்களுக்கு சடை பின்னி உலக சாதனை மூலம் கூந்தலின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் அழகு கலை நிபுணர் திருமதி.வாசுகி மணிவண்ணன்

பதிவு: ஜூன் 11, 2019 12:44

கூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை

கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும். கூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 11, 2019 08:41

முகப்பருவை போக்க நிரந்தரமான இயற்கை சிகிச்சைகள்

சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. இந்த பிரச்சனைக்கு இயற்கை முறையில் நிரந்தர தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 10, 2019 12:02

கூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும்

டயட் என்கிற பெயரில் கொழுப்புச்சத்தை அறவே தவிர்ப்பவர்களுக்கு கூந்தல் நுனிப் பிளவு பிரச்சனை எளிதில் பாதிக்கும். கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும்.

பதிவு: ஜூன் 08, 2019 09:07

முகத்தை பட்டுப்போல் மென்மையாக்கும் இயற்கை குறிப்புகள்

முகம் என்றும் பொலிவுடனும், மென்மையாகவும் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நல்ல பலனை காணலாம்.

பதிவு: ஜூன் 07, 2019 12:52

இயற்கையான முறையில் ஹேர் ஸ்ட்ரெய்டனிங்

நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள முடியும். இயற்கையான முறைகள் நாம் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

பதிவு: ஜூன் 06, 2019 12:59

நீங்களும் அழகி ஆக வேண்டுமா? அப்ப இதை டிரை பண்ணுங்க

தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 05, 2019 10:54

கண் அழகைப் பராமரிக்க டிப்ஸ்

கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும். உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 04, 2019 11:52

எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறதா?

எண்ணெய் தடவுவதாலோ, விதம் விதமான எண்ணெய் தடவுவதாலோ கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற எண்ணம் தவறானது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 03, 2019 12:02

பிளீச்சிங் செய்வதால் சருமம் பாதிக்கப்படுமா?

நாகரீக மோகத்தால் இன்றைய பெண்கள் தங்களின் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள முகத்திற்கு பிளீச்சிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பிரச்சனை வருமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 01, 2019 12:52

முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்திருக்க டிப்ஸ்

வெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம். முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்திருக்க உதவும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 31, 2019 10:06