தொடர்புக்கு: 8754422764

இரத்த சோகையை குணமாக்கும் கறிவேப்பிலை இடிச்ச பொடி

கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலைகளின் பொடிகளையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.

பதிவு: ஜூன் 12, 2021 10:58

கொத்தமல்லி பருப்பு கூட்டு

தோசை, நாண், சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி பருப்பு கூட்டு. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 11, 2021 11:00

சத்துக்கள் நிறைந்த கொத்தமல்லி இட்லி

கொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.

பதிவு: ஜூன் 10, 2021 10:49

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை சூப்

தினமும் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளும் தீரும். இன்று கறிவேப்பிலையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 09, 2021 09:53

கறிவேப்பிலை சட்னியில் இவ்வளவு சத்துக்கள் இருக்கா..

கறிவேப்பிலையை உணவில் அடிக்கடி சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாமல் காக்கிறது.

பதிவு: ஜூன் 08, 2021 10:45

சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

சர்க்கரை வள்ளிக்கிழங்கை விதவிதமாக சமைத்து பரிமாறலாம். அன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சத்தான சுவையான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 07, 2021 11:06

சூப்பான தித்திப்பான மாம்பழ சட்னி

கோடை காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழத்தில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 05, 2021 11:01

கறிவேப்பிலை காம்பை தூக்கி போடாதீங்க... அதுல சூப் செய்யலாம்...

கறிவேப்பிலை இலையை மட்டுமே சமையலில் பயன்படுத்துவது உண்டு காம்பை குப்பையில் போட்டு விடுகிறோம் காரணம் அதன் மகத்துவம் அறிவதில்லை. கறிவேப்பிலை காம்பில் சூப் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 04, 2021 11:10

ஜீரண சக்தியை மேம்படுத்தும் சுலைமானி டீ

கேரள மக்கள் பிரியாணி போன்ற கனமான உணவை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களின் செரிமானத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த சுலைமானி டீயை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

அப்டேட்: ஜூன் 03, 2021 11:14
பதிவு: ஜூன் 03, 2021 10:53

கிரீன் டீ பற்றி தெரியும்... அதென்ன நீல தேநீர்

ப்ளூ டீ நீல நிற சங்குப்பூவில் மூலம் தயாரிக்கப்படுவதாகும். ப்ளூ டீ அருந்துவதால் உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அது தயாரிக்கும் முறையையும் பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 02, 2021 10:54

10 நிமிடத்தில் செய்யலாம் சத்தான சுவையான டோஸ்ட்

காலையில் சாப்பிடும் உணவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் சத்தான் இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.

பதிவு: ஜூன் 01, 2021 10:55

தர்பூசணி சத்தான சுவையான அடை செய்யலாமா?

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணியில் ஜூஸ், ஐஸ்கிரீம் மட்டுமல்ல பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணியில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 31, 2021 10:58

சூப்பரான சத்தான ஆலு மேத்தி

வெந்தயக்கீரையை உருளைக்கிழங்குடன் சேர்த்து ஒரு ரெசிபி செய்து சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். இன்று வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மே 29, 2021 10:52

சர்க்கரை நோயாளிகளுக்கு ‘சுட்ட வெண்டைக்காய் சாலட்’

சர்க்கரை நோயாளிகள் ஒரே மாதிரியான சாலட்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தால், அது ருசியின்மையாகிவிடும். அவர்களுக்கு இது ஒரு புது வகையான சாலட். சத்துக்களும், சுவையும் நிறைந்தது. தயார் செய்து சுவைத்துப்பாருங்கள்.

பதிவு: மே 28, 2021 10:55

சங்க கால சமையல்: கருப்பு உளுந்து தேன் அடை

கருப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கருப்பு உளுந்தில் அடை செய்து அதை தேனில் ஊற வைத்து சாப்பிடுவது எப்படி என்று பார்க்கலாம்.

அப்டேட்: மே 27, 2021 11:28
பதிவு: மே 27, 2021 10:57

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ கருப்பட்டி தேநீர்

தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.

பதிவு: மே 26, 2021 11:17

சங்க கால சமையல்: சுண்டல் வறுவல் சாதம்

சங்க காலத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு நவதானியங்களுள் ஒன்றான சுண்டக்கடலையை நெய்யிலே பொரித்துக் கொடுப்பார்களாம். சுண்டல் வருவலை எப்படி செய்திருப்பார்கள் எனப் பார்ப்போம்.

பதிவு: மே 25, 2021 11:01

சங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட்

மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாகவும் கொழுப்பு சத்து குறைவாகவும் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்க வல்லது.

பதிவு: மே 24, 2021 10:35

பெண்களின் ஆரோக்கியத்திற்கு உகந்த கருப்பு உளுந்தங்களி

வெள்ளை உளுந்தை விட அதன் தோல் நீக்காத பாரம்பரியமாய் பயன்படுத்தி வந்த கருப்பு உளுந்துக்கு சத்து அதிகம். சத்து மிக்க உளுந்தங்களி அனைத்து வயதினருக்கும் ஏற்ற அருமையான மாலை நேர சிற்றுண்டி.

பதிவு: மே 22, 2021 10:51

பார்லி துளசி வெஜிடபிள் சூப்

நேரம் தவறால் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் நோயை அண்ட விடாமலும் தடுக்கும். அதற்கு இந்த பார்லி துளசி சூப் உதவும்.

பதிவு: மே 21, 2021 10:15

சங்க கால சமையல்: மூங்கிலரிசி அவரை புளியங்கூழ்

சங்க காலத்தில் மக்கள் அவர்களுக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு சுவையான உணவை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். மூங்கிலரிசி அவரை புளியங்கூழ் எவ்வாறு செய்து ருசித்திருக்கலாம் எனப் பார்ப்போம்.

பதிவு: மே 20, 2021 10:49

More