தொடர்புக்கு: 8754422764

அச்சுறுத்தும் சர்க்கரை நோய்

சர்க்கரைநோய் என்பது கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும் போது ரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவு கூடுதலாக இருப்பது ஆகும்.

பதிவு: ஜூன் 26, 2019 13:04

கெட்ட கொழுப்பை நீக்கும் வெண்டைக்காய்

வெண்டைக்காய் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நன்மை புரிகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது.

பதிவு: ஜூன் 25, 2019 08:10

காசநோயாளிகளுக்கான மருத்துவ உணவாகிறது காளான்

காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை வழங்கும் சிறந்த மருத்துவ உணவாக காளானை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 08:25

ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்கள்

மருத்துவ குணங்களும், போஷாக்கும் நிறைந்த சிறுதானியங்களை அதிக அளவில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்பது சாலச்சிறந்தது.

பதிவு: ஜூன் 23, 2019 11:21

கல்லீரல் பாதிப்புக்கு கை மருந்து ஆவாரை...

ஆவாரை இலை, பூ, பட்டை, வேர், வேர்பட்டை, பிசின், விதை ஆகிய அனைத்து உறுப்புகளும் தனித்தனி மருத்துவ குணம் கொண்டதாகும். ஆவாரை என்றால் கல்லீரலுக்கு மருந்து என்று பொருள் ஆகும்.

பதிவு: ஜூன் 22, 2019 08:44

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா?

பழங்களில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவை அதிகரிக்கும். ஆனால் இதில் வேறு பல நன்மைகளும் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 21, 2019 12:54

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

மக்களின் அன்றாட தேவைக்கான தண்ணீருக்கே காலி குடங்களுடன் நீண்ட தொலைவுக்கு அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 20, 2019 08:21

சிறுநீரக பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள்

சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது அவசியம். இல்லையெனில் நாட்பட்ட சிறுநீரகக்கோளாறு ஏற்பட்டபின் அதனை குணப்படுத்துவது கடினம்.

பதிவு: ஜூன் 19, 2019 13:05

உலகிலேயே மிக ஆபத்தான உணவு ஏற்படுத்தும் விளைவுகள்

இந்த உணவு தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது வாதம், இருதய நோய், சர்க்கரை நோய், உடல் எடை என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடும்.

பதிவு: ஜூன் 18, 2019 13:20

முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்களும்... தீர்வும்...

தசைகளின் காரணத்தினால் ஏற்படும் வலி சில பயிற்சிகள், சிறிது ஓய்வு இவற்றின் மூலம் மறைந்துவிடும். ஆனால், சில சமயங்களில் இந்த வலி பல பிரச்சினைகளைக் கூறும் அறிகுறிகளாக இருக்கலாம்.

பதிவு: ஜூன் 16, 2019 15:50

‘நிபா வைரசில்’ இருந்து காக்கும் வழிமுறைகள்...

நிபா வைரஸ் நோயை வரும்முன் காத்தலே சாலச் சிறந்தது. அப்படியே நோய்கள் கண்டறியப்பட்டாலும் அவற்றை குணமாக்கும் குறிப்பிட்ட மருந்துகள் இல்லை.

அப்டேட்: ஜூன் 15, 2019 08:17
பதிவு: ஜூன் 15, 2019 08:05

புற்றுநோய் கிருமியை அழிக்க உதவும் கண்டுபிடிப்பு

புற்றுநோய்க் கிருமிகள் ரத்தத்தில் பரவுவதை எதிர்த்து சமாளிக்க புதிய வழி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 14, 2019 08:27

மதிய உணவு சாப்பிட்ட பின் தூக்கம் வருவது ஏன்?

மதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன? தீர்வுகள் என்ன? என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 13, 2019 13:03

நோய் வருமுன் காக்கும் வழிமுறைகள்

மக்களிடையே விழிப்புணர்வு மிகவும் நன்றாகவே வளர்ந்துள்ளது. நோய் வருமுன் காக்கும் வழிகளையும், வந்தால் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்க முறைகளையும் மக்கள் நன்று அறிந்து கடை பிடித்து வருகின்றனர்.

பதிவு: ஜூன் 12, 2019 12:59

வலிகள் நீங்க சில வழிகள்...

மூட்டுகளில் கால்மூட்டு, கணுக்கால் மூட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் தோள்பட்டை மூட்டுகளையே அதிகமாக பயன்படுத்துகிறோம். மூட்டுகளில் வலி ஏற்பட்டால் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 11, 2019 13:25

இனிப்பில் இருக்கும் அபாயம்

இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? இனிப்பு சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 10, 2019 08:25

மூளையினை பாதிக்கும் சில பழக்கங்கள்

உடல் பாதிப்பு இருக்கும்போது ஓய்வு எடுக்காமல் வேலைதான் முக்கியம் என வேலை செய்பவர்கள் மூளை பாதிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மூளையினை பாதிக்கும் சில பழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 09, 2019 07:12

அயோடின் குறைபாட்டின் அறிகுறிகள்

அயோடின் என்பது ஒரு வகையான சத்துப்பொருள்.தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பதில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான்.

பதிவு: ஜூன் 08, 2019 07:53

ரத்தம் உறையாமை நோய்

சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய். இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள முடியும்.

பதிவு: ஜூன் 07, 2019 08:44

சர்வ நோய்களையும் விரட்டும் வெற்றிலை

மருத்துவ மூலிகையான வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்துள்ளதால் நச்சை முறிக்கும், ஜீரணசக்தியை தூண்டும், உடலுக்கு உற்சாகத்தை ஊட்டும்.

பதிவு: ஜூன் 06, 2019 09:11

நோய் தொற்றுக்களை சமாளிக்கும் பஞ்சாமிர்தம்

காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும்.

பதிவு: ஜூன் 05, 2019 13:27