தொடர்புக்கு: 8754422764

கை ஆம்ஸ் பலம் பெற பைசெப்ஸ் உடற்பயிற்சி

ஆம்ஸ் வொர்க்கவுட் நிறைய செய்து இருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படை பைசெப் டம்பெல் கர்ல் தான். இந்த பயிற்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 11, 2019 08:46

பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை போக்கும் ஜசோமெட்ரிக் பயிற்சிகள்

ஜசோமெட்ரிக் பயிற்சிகள் பெரும்பான்மையாக குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான வலிமையை தருவதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை போக்க ஜசோமெட்ரிக் பயிற்சிகள் உதவுகிறது.

பதிவு: ஏப்ரல் 10, 2019 09:18

தோள்பட்டை தசையை வலுவாக்கும் உடற்பயிற்சி

தோள்பட்டைத் தசையை வலுவாக்கும் இந்த பயிற்சிக்கு ஒன் ஆர்ம் டம்பெல் ரோ (One arm dumbbell row) என்று பெயர். இப்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 09, 2019 10:13

ஃபிட்டான வயிறு, இடுப்புக்கு சுவிஸ் பால் பயிற்சிகள்

ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், இந்த ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 08, 2019 09:37

தொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி

லையிங் சைடு லெக் ரைஸ் பயிற்சி செய்வதால் தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடையும். பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 09:23

கைகள், தோள்பட்டைகளுக்கான புஷ் அப் பயிற்சி

இந்த உடற்பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள், தோள்பட்டைகளுக்கு வலிமை கிடைக்கிறது. இந்த பயிற்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 08:58

இடுப்பு, முதுகுத்தண்டை வலுவடைய செய்யும் 2 உடற்பயிற்சிகள்

இந்த 2 உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைக்கும். முதுகுத்தண்டு வலுவடையும்.

பதிவு: ஏப்ரல் 04, 2019 08:51

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சி

அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு உண்டாகும் கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு போன்ற வலிகளுக்கான உடற்பயிற்சிகளை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 08:55

தசைகளை விரிவுபடுத்த வேகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?

வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் உடற்பயிற்சி செய்தால் தசைகளை விரைவில் விரிவுபடுத்த முடியும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 08:54

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் உடற்பயிற்சி

வயதாவதன் விளைவுகளை தவிர்க்கவும் மற்றும் உடல் தசைகளில் காயம் ஏற்படாமல் தவிர்க்கவும், உடலை உறுதிப்படுத்தும் உடற்பயிற்சிகள் தேவை.

பதிவு: ஏப்ரல் 01, 2019 09:43

கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான கெகல் பயிற்சி

இது கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான பயிற்சி. தினமும் இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது…அந்த அளவுக்கு உடல் வலிமை பெறும்.

பதிவு: மார்ச் 30, 2019 12:09

தொப்பை குறைய, முதுகு தண்டை வலிமையாக்கும் ஸ்விஸ் பந்து பயிற்சி

இந்த ஸ்விஸ் பந்து பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு தண்டு வலிமை அடையும். இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும்.

பதிவு: மார்ச் 29, 2019 09:14

கைத்தசைகளை குறைக்க உதவும் 4 உடற்பயிற்சிகள்

பெண்களின் கைகள் வலுவடையவும், கையில் உள்ள தேவையற்ற சதையை குறைக்கவும், 4 உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

பதிவு: மார்ச் 28, 2019 09:18

ஜாலியான உடற்பயிற்சி ஏரோபிக்ஸ்

சாதாரண உடற்பயிற்சிகளை விட ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி சற்று வித்தியாசமானது. ஏரோபிக்ஸ் (Aerobics) எக்சர்சைஸ் செய்வதால் எலும்பு, தசைகள் வலுவடைவதைப் போலவே இதயம், நுரையீரலும் வலுவாகும்.

பதிவு: மார்ச் 27, 2019 09:07

வயிற்றுக்கான உடற்பயிற்சி

கொழுப்பினால் உண்டாகும் தொந்தி பிரச்சினைக்கு உணவுக்கட்டுப்பாடு தான் சிறந்த மருந்து அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை செய்தல் மிகவும் அவசியம் ஆகும்.

பதிவு: மார்ச் 26, 2019 09:12

முதுகு வலியை குணமாக்கும் டெட் லிப்ட் உடற்பயிற்சி

இந்தப்பயிற்சி தரும் முதுகுவலியை விட வேறு முதுகுவலி இருந்தால் ஓடிவிடும். பயற்சி பழகிவிட்டால் 12 வாரங்களில் முதுகு வலி என்ற பேச்சுக்கு இடமில்லை.

பதிவு: மார்ச் 25, 2019 09:23

பின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி

சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு சதை இருக்கும். இவர்கள் சில பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

பதிவு: மார்ச் 23, 2019 08:51

உடற்பயிற்சியை உன்னதமாக்க உதவும் அறிவுரைகள்

கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இப்போது எல்லோரும் ஆர்வம் காட்டுகின்றனர். உடற்பயிற்சியை உன்னதமாக்க உதவும் அறிவுரைகளை இப்போது பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 22, 2019 10:10

மார்புத் தசைகள் வலுவடையச்செய்யும் உடற்பயிற்சி

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்.

பதிவு: மார்ச் 21, 2019 09:01

டயட்டை விட உடற்பயிற்சி சிறந்தது

டயட்டின் மூலம் வெறும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்ளப்படுவது தான் தடுக்கப்படுகிறது. ஆனால் உடற்பயிற்சியின் மூலம் உடலுக்கு நல்ல வடிவத்தைக் கொடுக்க முடியும்.

பதிவு: மார்ச் 20, 2019 09:12

தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும். தினசரி உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும்.

பதிவு: மார்ச் 19, 2019 09:45