தொடர்புக்கு: 8754422764

சக்ரா தியானம் செய்யும் முறை

ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இந்த தியானம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 06, 2019 13:08

ஆனாபானசதி தியானம்

ஆனாபானசதி தியானத்தின் தியான நிமித்தம் உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசத்தின் மீது கவனம் செலுத்துதலாகும். இந்த தியானம் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 04, 2019 09:55

ஜென் தியானம் செய்வது எப்படி?

ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. எண்ணங்களை எந்த விதமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.

பதிவு: மே 03, 2019 08:44

தியானம் செய்வதன் நன்மைகள்

மனம் பல சிந்தனை ஓட்டங்களிலிருந்து விடுபட்டு ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குள் நிற்பதுதான் தியானம். இதைச் செய்யும்போது பல நன்மைகள் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிறது.

பதிவு: மே 02, 2019 08:45

கண்களை திறந்து கொண்டு தியானம் செய்வது எப்படி?

கண்களை திறந்துகொண்டும் எளிதாக தியானம் செய்யலாம். வாருங்கள் கண்களை திறந்து தியானம் செய்யும் முறை பற்றி விரிவாக பார்ப்போம்.

பதிவு: மே 01, 2019 12:08

மன அமைதி தரும் ஆழ்நிலை தியானம்

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 09:41

“ஓம்”காரத் தியானம்

“ஓம்”காரத் தியானம் மன சக்தியை அதிகப்படுத்துவதோடு மன அமைதியையும் மன ஒருமைப்பாட்டையும் உருவாக்கும். கவலை, துன்பங்கள் மறையும்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 09:33

உடல் வலிமையை அதிகரிக்கும் பூட் கேம்ப் பயிற்சிகள்

ஏராளமான கலோரிகளை வேகமாக இழந்து, அதேநேரத்தில் வலிமையையும் ஸ்டாமினாவையும் அதிகரிக்க நினைப்பவர்கள் பூட் கேம்ப் பயிற்சிகளை செய்யலாம்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 11:21

தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி

முன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடலை ஃபிட்டாக்க இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வரலாம்.

பதிவு: ஏப்ரல் 26, 2019 13:19

தியானம் என்றால் என்ன?

தியானத்தினால் வரும் பயன்கள் என்ன? தியானத்தை ஒருவர் தொடர்ந்து செய்யும்போது அவர் சந்திக்கும் தடைகள் என்ன? அவற்றை எப்படி சரிசெய்வது என்பது பற்றி இங்கு நாம் காண்போம்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 11:05

சவாசனத்தில் பிராணாயாமம்

சவாசனத்தில் பிராணாயாமம் செய்து வந்தால் மனமும் உடலும் பூரண ஓய்வுகொள்கிறது. மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி, படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 09:08

பிராணாயாமத்தின் மூன்று நிலைகள்

மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 11:42

பிராணாயாமம், மூச்சு பயிற்சியின் நன்மைகள்

எளிமையான பயிற்சிகள் மூலம் வலிமையான உடலையும் உயிரையும் செதுக்க அவர்கள் உருவாக்கிய அற்புத பயிற்சியே மூச்சு பயிற்சி பிராணாயாமம்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 09:22

இடுப்பு, தொடையை வலுவாக்கும் சுவிஸ் பால் பயிற்சிகள்

ஸ்விஸ் பந்தின் மீது உட்கார்ந்து பயிற்சி செய்யும்போது, நம்மை அறியாமல் நமது உடல் சரியான போஸ்சரை தேர்ந்தெடுத்து தடுமாறாமல் காத்துக்கொள்ளும். உடலும் ஃபிட்டாகும்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 12:28

உள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்

தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 09:20

நடைபயிற்சி நல்லது

குறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்தால், அது மாரடைப்பு மற்றும் வாதம் தாக்கும் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கிறது.

பதிவு: ஏப்ரல் 18, 2019 12:16

உடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்

நீச்சலில் இருந்து வித்தியாசப்படும் அகுவா ஏரோபிக்ஸ் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், எளிதில் அழகான உடல் வடிவத்தைப் பெறவும் நிச்சயம் உதவும்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 11:30

இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி

ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி இதயத் துடிப்பையும், சுவாசத்தையும் தூண்டி இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இதனை கார்டியோ எக்சர்சைஸ் என்றும் சொல்லலாம்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 08:41

உடற்பயிற்சிக்கும் யோகா பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு

உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 10:32

20 வயதில் இருந்து ஆண்கள் செய்யவேண்டிய உடற்பயிற்சிகள்

ஆண்கள் அந்தந்த வயதிற்கு ஏற்றபடியான உடற்பயிற்சிகளை தொடந்து செய்து வந்தால் தான் அதற்குரிய பலனை விரைவில் அடைய முடியும்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 09:51

பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்

பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. மேலும் உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 11:37