தொடர்புக்கு: 8754422764

விரல் ரேகை முத்திரை-நோய் தீர்க்கும் மருந்து...

வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும், கோபங்களை கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக்கொள்ள விரல் ரேகையின் முத்திரை பயிற்சி பயன்படுகிறது.

பதிவு: மே 27, 2019 08:25

நோய் தீர்க்கும் முத்திரை

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், காலையில் மறவாமல் கை தட்டினால் போதும். அதைப் போலவே முத்திரைகள். இந்த முத்திரைகள், எத்தனையோ நோய்களுக்கு தீர்வு சொல்கின்றது.

பதிவு: மே 25, 2019 07:53

தியானம் செய்ய பழகுவது எப்படி?

தியானம் என்பது எண்ணத்தால் இறைவனை ஆழ்ந்து சிந்தித்தல் என்று பொருளாகும். ஆழ்நிலை தியானம் செய்வதற்கான விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 24, 2019 10:03

மனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்

தியானம் மூலம் உங்கள் வாழ்வினை சுகமாக்கி கொள்ளவும் மென்மேலும் அர்த்தமுடையதாக்கி கொள்ளவும் முடியும். அதில் முக்கியமாக 5 வகை தியான முறைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பதிவு: மே 22, 2019 13:24

தோள்பட்டையை வலிமையாக்கும் பர்வத ஆசனம்

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும்.

பதிவு: மே 20, 2019 09:44

சுகப் பிராணாயாமம்

‘பிராண’ என்றால் ஆற்றல், சக்தி. ‘நியமம்’ என்றால் ஒழுங்கு. மூச்சை முறையாக ஒழுங்குபடுத்தி விடுவதே பிராணாயாமம்.

பதிவு: மே 19, 2019 13:32

தினமும் பிராணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

நுரையீரல் செயல்பாடு பிராணாயாமம்வால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். பிராணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும்.

பதிவு: மே 18, 2019 13:19

தியானம்- சில நடைமுறை சிக்கல்களும் காரணங்களும்

தியானத்திற்கான பயணத்தில் சிக்கல்களும், அனுபவங்களும் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் பின் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.

பதிவு: மே 17, 2019 12:10

முதுகு, கால்களை வலிமையாக்கும் பாதாங்குஸ்தாசனம்

இந்த ஆசனம் கால்களுக்கு வலிமை தரும். உங்கள் முதுகு தசைகளை பலப்படுத்த மிகவும் பயனுள்ள ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மே 16, 2019 14:34

மனதிற்கும் அமைதி தரும் ஷண்முகி முத்ரா

இந்த ஷண்முகி முத்ரா ஆசனம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கும், மனதிற்கும் அமைதி கிடைக்கும். பதட்டம், எரிச்சல் உணர்வைத் தவிர்க்க உதவும்.

பதிவு: மே 15, 2019 13:36

நரம்பு கோளாறுகளை குணமாக்கும் வீரிய ஸ்தம்பன் ஆசனம்

இந்த ஆசனம் உங்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் நன்மைகளை தருகிறது. நரம்புகளை தூண்டுகிறது. நரம்பு கோளாறுகளை குணமாக்குகிறது..

பதிவு: மே 14, 2019 09:28

முதுகு வலியை குணமாக்கும் பிட்டிலாசானம்

இந்த ஆசனம் செய்வதால் முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு வலு சேர்க்கிறது. முதுகுத்தண்டின் வளைவுத்தன்மை அதிகரிக்கின்றது. முதுகு வலியை குணமாக்குகிறது.

பதிவு: மே 13, 2019 12:20

உங்களை ஆரோக்கியப் பயணத்தில் இணைக்கும் தியானம்..

தியானத்திற்கான பயணத்தை விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை. இப்போது தியானத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பதிவு: மே 11, 2019 09:06

சக்தி வாய்ந்த மந்திர தியானம்

மந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப்படுகிறது. எளிமையான, சக்தி வாய்ந்த தியானமான மந்திர தியானத்தைப் பார்ப்போம்.

பதிவு: மே 10, 2019 13:35

மனஅமைதி தரும் விபாசனா தியானம்

விபாசனா, உண்மையான மனஅமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான ஒரு வழிமுறையாகும்.

பதிவு: மே 09, 2019 08:47

திபெத்திய தியானம் செய்முறை

திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் இளமையாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.

பதிவு: மே 07, 2019 09:31

சக்ரா தியானம் செய்யும் முறை

ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இந்த தியானம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 06, 2019 13:08

ஆனாபானசதி தியானம்

ஆனாபானசதி தியானத்தின் தியான நிமித்தம் உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசத்தின் மீது கவனம் செலுத்துதலாகும். இந்த தியானம் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 04, 2019 09:55

ஜென் தியானம் செய்வது எப்படி?

ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. எண்ணங்களை எந்த விதமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.

பதிவு: மே 03, 2019 08:44

தியானம் செய்வதன் நன்மைகள்

மனம் பல சிந்தனை ஓட்டங்களிலிருந்து விடுபட்டு ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குள் நிற்பதுதான் தியானம். இதைச் செய்யும்போது பல நன்மைகள் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிறது.

பதிவு: மே 02, 2019 08:45

கண்களை திறந்து கொண்டு தியானம் செய்வது எப்படி?

கண்களை திறந்துகொண்டும் எளிதாக தியானம் செய்யலாம். வாருங்கள் கண்களை திறந்து தியானம் செய்யும் முறை பற்றி விரிவாக பார்ப்போம்.

பதிவு: மே 01, 2019 12:08