தொடர்புக்கு: 8754422764

பெற்றோர்களே குழந்தைகளுக்கும் நேரத்தை ஒதுக்குங்க

பெற்றோர் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் மனதில் இருப்பதை மற்றொருவர் புரிந்து கொள்ள முடியும்.

பதிவு: மார்ச் 16, 2019 12:50

குழந்தைக்கு வரும் விக்கலை நிறுத்துவது எப்படி?

குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போதோ உணவு உண்ணும் போதோ விக்கல் வரலாம். சின்ன சின்ன முயற்சிகளை பாதுகாப்பாக மேற்கொண்டால் விக்கல் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

பதிவு: மார்ச் 15, 2019 10:56

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை

பொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

பதிவு: மார்ச் 14, 2019 08:47

பிள்ளைகளின் தேர்வு பயத்திற்கான காரணம்

தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும்.

பதிவு: மார்ச் 13, 2019 09:25

குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளை கற்றுக்கொடுப்பது எப்படி?

குழந்தைகளின் வேலையை அவர்களே செய்யப்பழக்குவதன் நன்மைகள் மற்றும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய அடிப்படைத் தகவல்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 12, 2019 11:44

மாணவர்களின் உணவும், உடல் நலனும்...

தேர்வு நேரத்தில் மிகவும் உணவுக் கட்டுப்பாடு அவசியம். மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கல்வியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.

பதிவு: மார்ச் 11, 2019 08:18

குழந்தைக்கு பற்சிதைவு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்

பல்வலி என்பது மிக கொடுமையானது மற்றும் மன அழுத்தம் தருவது, அதுவும் குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், கேட்க வேண்டியதில்லை.

பதிவு: மார்ச் 09, 2019 12:46

குழந்தையும் முதலுதவியும்

குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழந்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாம்.

பதிவு: மார்ச் 08, 2019 13:38

குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசியின் நன்மைகளும், அவசியமும்..

தாய்மார்கள், குழந்தைகளின் தடுப்பூசி அட்டவணையை சரியாக மருத்துவரிடம் கேட்டு பெற்று கொண்டு அதை குழந்தைகளின் 5 வயது வரை சரியாக பின்பற்ற வேண்டும்.

பதிவு: மார்ச் 07, 2019 09:10

குழந்தைகளுக்கு ஏன் தூக்கம் அவசியம்?

தூக்கத்தின் போது தான் குழந்தைகளின் தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம்.

பதிவு: மார்ச் 06, 2019 12:48

‘ஸ்மார்ட் போன்’களும், பெற்றோர்களின் கடமையும்

இந்தக் காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோருடைய மனதையும் எந்தளவுக்கு ‘பேஸ் புக்’, இன்ஸ்டாகிராம், ‘வாட்ஸ் அப்’ எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

அப்டேட்: மார்ச் 05, 2019 10:30
பதிவு: மார்ச் 05, 2019 10:29

இன்றைய குழந்தைகள் மறந்து போகும் பாரம்பரிய விளையாட்டுகள்...

இன்றைய தொழில்நுட்பத்தால் கோடைகாலத்தில் நாம் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் இன்றைய குழந்தைகள் மறந்தது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகவே நாம் பார்க்கிறோம்.

பதிவு: மார்ச் 04, 2019 09:07

குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்

தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 02, 2019 12:47

தேர்வின் போது மாணவர்களே, மன பதட்டத்தை விரட்டுங்கள்

பல மாணவர்கள் தேர்வின் பொழுது பதட்டமாகவும், மனச்சோர்வுடனும் இருப்பார்கள். மிதமான பதட்டம் நம் செயலை செய்ய உதவும், இந்த பதட்டம் அதிகமாகும் பொழுது அது நமது செயல்பாட்டை பாதிக்கும்.

பதிவு: மார்ச் 01, 2019 08:43

அடம்பிடிக்கும் குழந்தையை அடிக்கலாமா?

குழந்தைகள் சொன்ன பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காக, உங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக குழந்தையை அடிப்பது மிகவும் தவறு.

பதிவு: பிப்ரவரி 28, 2019 14:14

பொதுத்தேர்வு: மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பதிவு: பிப்ரவரி 27, 2019 09:00

குழந்தைகளுக்கு நீரிழிவு வராமல் தடுக்க ஆலோசனை

இண்டர்நெட் தலைமுறையில் 30 வயதுகளுக்கு முன்னேறிய நீரிழிவு... இப்போது 5 வயது குழந்தையையும் தாக்கும் என்ற அளவுக்கு அபாய கட்டத்துக்கு வந்து நிற்கிறது.

பதிவு: பிப்ரவரி 26, 2019 14:26

தேர்வு சமயத்தில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய அவசிய விதிகள்

தேர்வு சமயத்தில் மாணவர்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண் பெறவும் உதவும் சில டிப்ஸ்களை பார்ப்போம்...

பதிவு: பிப்ரவரி 25, 2019 08:37

குழந்தைகளையும் பாதிக்கும் சிறுநீரகக்கல்

மாறிவரும் உணவுப் பழக்கங்களும் விரைவான வாழ்க்கை முறையால் பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த சிறுநீரகக்கல் பிரச்சனை இப்போது குழந்தைகளையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கி இருக்கிறது.

பதிவு: பிப்ரவரி 23, 2019 13:34

பெண் குழந்தைகளுக்கான புது பேஷன்…

குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 22, 2019 11:28

குழந்தைகளின் கண்களை பாதுகாப்போம்

குழந்தைகள் புத்தகத்தை முகத்திற்கு மிகஅருகில் வைத்து படிப்பது, டிவி மிக அருகில் சென்று பார்த்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர் குழந்தைகளை கண் மருத்துவரிடம் காட்ட வேண்டியது மிகவும் அவசியம்.

பதிவு: பிப்ரவரி 21, 2019 13:15