தொடர்புக்கு: 8754422764

குழந்தைகளுக்கு வேண்டுமா ‘டீ டாக்ஸ் டயட்’...?

‘டீ டாக்ஸ் டயட்’ என்பது என்ன, அதனை குழந்தைகளும் பின்பற்றலாமா? என்ற கேள்விகளுக்கு இங்கே விடை காணலாம்.

பதிவு: ஜூன் 26, 2019 08:18

குழந்தையின் தலை அதிகம் வியர்ப்பதற்கான காரணங்கள்

பொதுவாகவே, குழந்தைகளுக்கு தலையில் அதிகம் வியர்க்கும். இது ஒரு சாதாரண விஷயமே! குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கான காரணங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 25, 2019 11:46

அழிந்து போன பாரம்பரிய விளையாட்டுகள்

தற்போதைய கால கட்டத்தில் செல்போன் பயன்பாட்டின் ஆதிக்கத்தால் ஆரோக்கியமும், உடல் திறனையும் வளர்க்கும் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துபோய் விட்டன என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.

பதிவு: ஜூன் 24, 2019 08:29

ரேங்க் கார்டில் கையெழுத்து போடும் போது பெற்றோர் கவனிக்க வேண்டியவை

உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ரேங்க் கார்ட்டில் கையெழுத்து கேட்கும்போது பெற்றோர் தவறாமல் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 22, 2019 12:13

குழந்தைகளை அலட்சியப்படுத்தினால்

குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. தங்களுக்குரிய முக்கியத்துவம் கிடைக்காவிட்டால் குழந்தைகள் மனம் வெதும்பிப் போய் விடுவார்கள்.

பதிவு: ஜூன் 21, 2019 10:42

குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நொறுக்குத்தீனிகள்

பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.

பதிவு: ஜூன் 20, 2019 13:19

பள்ளிக்கு மாணவர்கள் வருகையை அதிகரிக்க புதிய அதிரடி திட்டங்கள்

பள்ளிக்கு மாணவர்கள் வருகையை அதிகரிக்க புதிய கல்விக்கொள்கையில் அதிரடி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான கல்வி சூழலை ஏற்படுத்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 19, 2019 09:06

குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரி செய்வது எப்படி?

குழந்தைகளிடம் கூட பொறாமை குணம் உண்டு. ஆனால் பெரும்பாலும் அது அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.

பதிவு: ஜூன் 18, 2019 11:40

பிள்ளைகள் அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை படிக்க வேண்டும்

பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

பதிவு: ஜூன் 17, 2019 09:21

குறைமாதங்களில் பிறக்கும் குழந்தையின் சரும நலன்

குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம்.

பதிவு: ஜூன் 15, 2019 11:01

பெற்றோரின் தூக்கம் பாதிக்காத அளவு, குழந்தைகளை கையாள்வது எப்படி?

குழந்தைகள் தூங்கும் நேரத்திலேயே பெற்றோர்களும் அதற்கேற்றார்போல் தூங்கி, அவர்கள் எழும் நேரத்துக்கே எழுந்தால் தூக்கமின்மை பிரச்சனையை ஓரளவு சமாளிக்கலாம்.

பதிவு: ஜூன் 14, 2019 11:28

குழந்தைகள் வளரும் வீடு எப்படி இருக்க வேண்டும்

சத்துள்ள உணவு, சுகாதாரத்தைப் பராமரிப்பது, பெற்றோரின் அரவணைப்பு இவற்றுடன் ஆரோக்கியமான குழந்தையை வளர்க்க வீட்டு சூழல் முக்கியப்பங்கு வகிக்கிறது.

பதிவு: ஜூன் 13, 2019 11:33

நாடு முழுவதும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே பாட திட்டம்

விளையாட்டுகளுடன் கூடிய கல்வி தனியாகவும், கூட்டாகவும் அளிக்கப்படும். இதன் மூலம் குழந்தைகளின் திறமைகள் இயல்பான முறையில் வளர்த்தெடுக்கப்படும்.

பதிவு: ஜூன் 12, 2019 07:39

சிறப்பு மிகுந்த சிலேட்டுகள்

குட்டீஸ் உங்களுக்கு சிலேட்டு என்றால் தெரியுமா? கடந்த தலைமுறை பள்ளிப் பிள்ளைகளும், சிலேட்டும் பிரிக்க முடியாதவை. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 11, 2019 08:45

குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை

பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் உணவு இல்லை. இருந்தும் அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை மற்றும் சரும ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 10, 2019 08:20

மாணவர்கள் கவனச்சிதறலை தவிர்ப்போம், சிகரங்களை அடைவோம்...

படிக்கும் படிப்பு எதுவாக இருந்தாலும் திரைப்படங்களில் காட்டப்படுகின்ற மாதிரியான ஒரு கல்லூரி வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே பல மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பதிவு: ஜூன் 08, 2019 07:26

மாணவர்களே வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கையின் வெற்றி...

தேர்வில் தோல்வி அடைந்தால், அது தனக்கும் தன் குடும்பத்தாருக்கும், மாபெரும் இழுக்கு, தாங்க முடியாத அவமானம் என்று நம்மை நாமே வஞ்சித்துக்கொள்கிறோம்.

பதிவு: ஜூன் 07, 2019 08:02

பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் வேண்டும்

மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து இருப்பார்கள். அதில் இருந்து வெளியே வந்து பள்ளிச்சூழலுக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் கல்வியில் மீண்டும் கவனம் செலுத்த முடியும்.

பதிவு: ஜூன் 06, 2019 10:00

வேலையுடன் கூடிய கல்வி

பாடத்திட்டம் என்பது படிக்கும் மாணவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் இருக்க வேண்டும். அதோடு தொழில் சார்ந்த செய்முறைகளே பாடங்களாக வகுக்கப்பட வேண்டும்.

பதிவு: ஜூன் 05, 2019 08:45

இந்தி திணிப்பு: மாணவர்கள் கருத்து சொல்லட்டும்

இந்தி பேசும் மாநில மாணவர்களைப்போல, 3-வது மொழியாக எந்த மொழியை கற்கவேண்டும் என்பது மாணவர்களின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 04, 2019 09:20

மாணவர்கள் வகுப்பு மாறும்போது கவனிக்க வேண்டியவை....

ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தினசரி கடைப்பிடிக்கவேண்டியது என்ன என்பதை இங்கு காண்போம்...

பதிவு: ஜூன் 03, 2019 08:23