வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-01-28 04:35 GMT   |   Update On 2023-01-28 04:35 GMT
  • இன்று சூரிய பகவானை வழிபட உகந்த நாள்.
  • குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.

இன்று ரதசப்தமி. குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம்-அலங்காரம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் ரத்தின சிம்மாசனத்தில் பவனி. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் உற்சவம் ஆரம்பம். பைம்தொழில் முருகப் பெருமான் பவனி. மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு. குன்றக்குடி முருகப் பெருமான் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா. ஸ்ரீநமச்சிவாயமூர்த்தி நாயனார் குருபூஜை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, தை-14 (சனிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சப்தமி பிற்பகல் 3.12 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: அசுவினி நள்ளிரவு 1 மணி வரை. பிறகு பரணி.

யோகம்: சித்தயோகம்.

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை.

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-உழைப்பு

ரிஷபம்-அமைதி

மிதுனம்-தெளிவு

கடகம்-செலவு

சிம்மம்-பெருமை

கன்னி-நிறைவு

துலாம்- வெற்றி

விருச்சிகம்-ஆதரவு

தனுசு- போட்டி

மகரம்-பொறுமை

கும்பம்-தனம்

மீனம்-பொறுப்பு

Tags:    

Similar News